Singers : T. M. Soundararajan and Nagore. E. M. Hanifa

Music by : M. S. Viswanathan Ramamoorthy

Male : Ellorum kondaaduvom..
Ellorum kondaaduvom..
Chorus : Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male : Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male : Ellorum kondaaduvom..
Chorus : Ellorum kondaaduvom..

Male : Kallaaga paduthirunthu
Kalithavar yaarumilla
Kallaaga paduthirunthu
Chorus : Kalithavar yaarumilla

Male : Kai kaalagal ointha pinnae..
Thudippathil laabamillae..
Chorus : Kai kaalagal ointha pinnae..
Thudippathil laabamillae..

Male : Vanthathai varavil vaippom
Seivathai selavil vaippom..
Chorus : Vanthathai varavil vaippom
Seivathai selavil vaippom..
Male : Indru pol endrum ingae
Ondraai kooduvom..

Male : Ellorum kondaaduvom..
Chorus : Ellorum kondaaduvom..

Male : Nooru vagai paravai varum..
Kodi vagai poo malarum..mmm…
Aada varum aththanaiyum
Aandavanin pillaiyadaa..aaa…aaha…aa..

Male : Karupillae veluppumillae..
Kanavukku uruvamillae..
Karupillae veluppumillae..
Chorus : Kanavukku uruvamillae..

Male : Kadalukkul pirivumillai..
Kadavulil baethamillai..
Chorus : Kadalukkul pirivumillai..
Kadavulil baethamillai..

Male : Muthalukku annai enbom..
Mudivukku thanthai enbom..
Chorus : Muthalukku annai enbom..
Mudivukku thanthai enbom..
Male : Mannilae vinnai kandu
Ondraai kooduvom..

Male : Ellorum kondaaduvom..
Chorus : Ellorum Kondaaduvom..

Male : Aadaiyindri piranthomae..
Aasaiyindri piranthomaa..aaa..
Aadi mudikkaiyilae
Alli chendror yaarumundoo..

Male : Padaithavan serthu thanthaan..
Valathavan pirithu vaithaan..
Padaithavan serthu thanthaan..
Chorus : Valathavan pirithu vaithaan..

Male : Eduthavan maraithu kondaan..
Koduthavan theruvil nindraan..
Chorus : Eduthavan maraithu kondaan..
Koduthavan theruvil nindraan..

Male : Eduthavan kodukka vaippom..
Koduthavan edukka vaippom..
Chorus : Eduthavan kodukka vaippom..
Koduthavan edukka vaippom..
Male : Indru pol endrum ingae
Ondraai kooduvom..

Male : Ellorum kondaaduvom..
Chorus : Ellorum kondaaduvom..
Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male : Allaavin perai cholli..
Nallorgal vaazhvai enni..
Male : Ellorum kondaaduvom..
Ellorum kondaaduvom..
Chorus : Ellorum kondaaduvom..

பாடகி : நாகோர் இ.எம். ஹனிபா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி

ஆண் : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்

ஆண் : கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல
குழு : கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல

ஆண் : கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை
குழு : கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை

ஆண் : வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
குழு : வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
ஆண் : இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்

ஆண் : நூறு வகை பறவை
வரும் கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
ஆஆ ஆஹா ஆஆ

ஆண் : கறுப்பில்லே
வெளுப்புமில்லே கனவுக்கு
உருவமில்லே கறுப்பில்லே
வெளுப்புமில்லே
குழு : கனவுக்கு
உருவமில்லே

ஆண் : கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
குழு : கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை

ஆண் : முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
குழு : முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
ஆண் : மண்ணிலே விண்ணை
கண்டு ஒன்றாய் கூடுவோம்

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்

ஆண் : ஆடையின்றி
பிறந்தோமே ஆசையின்றி
பிறந்தோமா ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ

ஆண் : படைத்தவன் சேர்த்து
தந்தான் வளத்தவன் பிரித்து
வைத்தான் படைத்தவன்
சேர்த்து தந்தான்
குழு : வளத்தவன் பிரித்து
வைத்தான்

ஆண் : எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்
குழு : எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்

ஆண் : எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
குழு : எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
ஆண் : இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்

ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி

ஆண் : அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
ஆண் : எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
குழு : எல்லோரும்
கொண்டாடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here