Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil

Female : Ellorum adimaigal enakku
Ennodu yaeraalam irukku
Angangal thangangal angangae thangungal
Ondralla irandalla innum undu

Female : Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil

Female : Enakkum oottrikkodu
Mayakkam undaagattum
Irandu kayil edu
Manakkum sendaagattum

Female : Enakkum oottrikkodu
Mayakkam undaagattum
Irandu kayil edu
Manakkum sendaagattum

Female : Aadal modhum udal aasai pongum kadal
Jaadai koorum vizhi sorkkam kaattum vazhi
Meththai vanthaal viththai ellaam
Solvaen naanthaan

Female : Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil…..aa….

Female : Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu
Idhayam illaathathu ennai vilai kooruthu
Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu
Idhayam illaathathu ennai vilai kooruthu

Female : Maanam irunthavarai vaazhvai paarththathillai
Naalum thuranthavarai yaarum veruppathillai
Achcham vetkkam michchamindri vittaen vaa vaa

Female : Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil

Female : Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்

பெண் : எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு
அங்கங்கள் தங்கங்கள் அங்கங்கே தங்குங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் உண்டு

பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்

பெண் : எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும்

பெண் : எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும்

பெண் : ஆடல் மோதும் உடல் ஆசை பொங்கும் கடல்
ஜாடை கூறும் விழி சொர்க்கம் காட்டும் வழி
மெத்தை வந்தால் வித்தை எல்லாம்
சொல்வேன் நான்தான்

பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்….ஆ…..

பெண் : உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது
உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது

பெண் : மானம் இருந்தவரை வாழ்வைப் பார்த்ததில்லை
நாலும் துறந்தவரை யாரும் வெறுப்பதில்லை
அச்சம் வெட்கம் மிச்சமின்றி விட்டேன் வா வா

பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு

பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here