Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Vidudhalai vidudhalai vidudhalai
Chorus : Vidudhalai vidudhalai vidudhalai

Male : Engal annan engal mannan
Punnagai mannan poovizhi kannan
Sembhannnaakku vidudhalai

Chorus : Sembhannnaakku vidudhalai
Sembhannnaakku vidudhalai

Male : Karnan thambhi kaliyuga paari
Ezhai pangaali engalin thozhan
Sembhannaakku vidudhalai

Chorus : Sembhannnaakku vidudhalai
Sembhannnaakku vidudhalai
Male : Vidudhalai vidudhalai vidudhalai
Chorus : Vidudhalai vidudhalai vidudhalai

Male : Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom

Chorus : Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom

Male : Ac vasadhi veedu irundhum
Ezhadikku moonadaikkul
Vandhu vizhuvom
Chorus : Aamaa aamaa aamaa

Male : Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom

Male : Vatti pottu thuttu serththavan
Pottikkulla katti pottavan
Chorus : Vatti pottu thuttu serththavan
Pottikkulla katti pottavan

Male : Rottiyum paalum kudippaan
Ada paththiyam dhenamum iruppaan
Uchchi mudinjadhum saaviyum
Chorus : Kai maaridum pai maaridum

Male : Aasa pattu naama paavangala serthom

Male : Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom

Male : Ac vasadhi veedu irundhum
Ezhadikku moonadaikkul
Vandhu vizhuvom
Chorus : Aamaa aamaa aamaa

Male : Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom

Male : Baaga pirivinai yethadaa
Paasam uravugal yethadaa
Chorus : Baaga pirivinai yethadaa
Paasam uravugal yethadaa

Male : Thaniyaa porandhom valarndhom
Thaniyaa pirinjae irundhom
Vaasa kadhavukku poottundhaan
Chorus : Ini yethadha ada maanidaa
Male : Seettu nerandharamaaga irukkaadhu

Male : Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom

Male : Ac vasadhi veedu irundhum
Ezhadikku moonadaikkul
Vandhu vizhuvom
Chorus : Aamaa aamaa aamaa

Male : Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom

Chorus : Thannaana nanananaa
Thannaana naananaa
Thannaana naananaana
Thannaanae nanna naanaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

 ஆண் : விடுதலை விடுதலை விடுதலை
குழு : விடுதலை விடுதலை விடுதலை

ஆண் : எங்கள் அண்ணன் எங்கள் மன்னன்
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
செம்பண்ணாவுக்கு விடுதலை
குழு : செம்பண்ணாவுக்கு விடுதலை
செம்பண்ணாவுக்கு விடுதலை

ஆண் : கர்ணன் தம்பி கலியுகபாரி
ஏழை பங்காளன் எங்களின் தோழன்
செம்பண்ணாவுக்கு விடுதலை
குழு : செம்பண்ணாவுக்கு விடுதலை
செம்பண்ணாவுக்கு விடுதலை
ஆண் : விடுதலை விடுதலை விடுதலை
குழு : விடுதலை விடுதலை விடுதலை

ஆண் : எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்

குழு : எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்

ஆண் : ஏசி வசதி வீடு இருந்தும்
ஏழடிக்கு மூணடிக்குள் வந்து விழுவோம்

குழு : ஆமா…… ஆமா…… ஆமா…….

ஆண் : எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்

ஆண் : வட்டி போட்டு துட்டு சேர்த்தவன்
பொட்டிக்குள்ள கட்டி போட்டவன்
குழு : வட்டி போட்டு துட்டு சேர்த்தவன்
பொட்டிக்குள்ள கட்டி போட்டவன்

ஆண் : ரொட்டியும் பாலும் குடிப்பான்
அட பத்தியம் தெனமும் இருப்பான்
உச்சி முடிஞ்சதும் சாவியும்
குழு : கை மாறிடும் பை மாறிடும்
ஆண் : ஆசப்பட்டு நாம
பாவங்கள சேர்த்தோம்

ஆண் : எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்

ஆண் : ஏசி வசதி வீடு இருந்தும்
ஏழடிக்கு மூணடிக்குள் வந்து விழுவோம்

குழு : ஆமா…… ஆமா…… ஆமா…….

ஆண் : எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்

ஆண் : பாக பிரிவினை ஏதடா
பாசம் உறவுகள் ஏதடா
குழு : பாக பிரிவினை ஏதடா
பாசம் உறவுகள் ஏதடா

ஆண் : தனியா பொறந்தோம் வளர்ந்தோம்
தனியா பிரிஞ்சே இருந்தோம்
வாசக் கதவுக்கு பூட்டுந்தான்
குழு : இனி ஏதடா அட மானிடா
ஆண் : சீட்டு நெறந்தரமாக இருக்காது

ஆண் : எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்

ஆண் : ஏசி வசதி வீடு இருந்தும்
ஏழடிக்கு மூனடிக்குள் வந்து விழுவோம்

குழு : ஆமா…… ஆமா…… ஆமா…….

ஆண் : எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்

குழு : தன்னான நான தன்னான தான நான
தன்னான நான தன்னான தான நான
தன்னேனனே தனனானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here