Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male : {Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Chorus : Vaavaaa
Male : Orangatturiyaa odhungi nikkuriya
Chorus : Vaavaaa} (2)

Male : Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male : Naattai aazhum raasava thaan
Kakka pala per venumada
Kakka pala per venumunna
Kaidhi avan thaan raasa illa

Male : Ingae padai balamae illama
Nagar valama varuvom
Ada thalaiyanaiyum illaenaa
Kaiya vachu paduppom

Chorus : Ingae padai balamae illama
Nagar valama varuvom
Ada thalaiyanaiyum illaenaa
Kaiya vachu paduppom

Male : Un vaasamoo Chorus : Naalum rottoram
Male : Pennaala thaan Chorus : Raasavum theruvoram
Male : Simmaasanam Chorus : Nee dhaan thandhaalum
Male : Un bojanam Chorus : Cholam kamboothaan
Male : Kekkadhae madaiyaa nee
Kelvaraiyil neiyaa neiyaa

Male & Chorus : Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male : {Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Chorus : Vaavaaa
Male : Orangatturiyaa odhungi nikkuriya
Chorus : Vaavaaa} (2)

Male & Chorus : Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru

Male : Kettikkaran puluga mattum
Ettu naal thaan thambhi thambhi
Ettu naalum mudinju pochu
Poiyaa thaanae nambi nambi

Male : Unna avan yemaathi
Mela poiyi kundhi
Un thalaiyil ezhudhiputtaan
Naalu pakkam sandhi

Chorus : Unna avan yemaathi
Mela poiyi kundhi
Un thalaiyil ezhudhiputtaan
Naalu pakkam sandhi

Male : Polladhavan Chorus : Pinaal pogaadhae
Male : Illadhadha Chorus : Enni vaazhadhae
Male : Ellathukkum Chorus : Thalaiya aattadhae
Male : Aatti puttu Chorus : Vasama mattadhae
Male : Pala kaalam vidiyaama
Iruttae ezha pozhappa pochu

Male : Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male : {Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Chorus : Vaavaaa
Male : Orangatturiyaa odhungi nikkuriya
Chorus : Vaavaaa} (2)

Male : Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் : {மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..
குழு : வாவ்வா
ஆண் : ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….
குழு : வாவ்வா..} (2)

ஆண் : எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் : நாட்டை ஆளும் ராசாவத் தான்
காக்கப் பல பேர் வேணுமடா
காக்கப் பல பேர் வேணுமுன்னா
கைதி அவன் தான் ராசா இல்ல

ஆண் : இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்

குழு : இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்

ஆண் : உன் வாசமோ……குழு : நாளும் ரோட்டோரம்
ஆண் : பொண்ணால தான்….குழு : ராசாவும் தெருவோரம்
ஆண் : சிம்மாசனம்……….குழு : நீதான் தந்தாலும்
ஆண் : உன் போஜனம்……குழு : சோளம் கம்போதான்
ஆண் : கேக்காதே மடையா நீ
கேள்வறையில் நெய்யா நெய்யா…….

ஆண் மற்றும் குழு : எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் : {மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..
குழு : வாவ்வா
ஆண் : ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….
குழு : வாவ்வா..} (2)

ஆண் மற்றும் குழு : எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் : கெட்டிக்காரன் புளுகு மட்டும்
எட்டு நாள் தான் தம்பி தம்பி
எட்டு நாளும் முடிஞ்சு போச்சு
பொய்யத் தானே நம்பி நம்பி

ஆண் : உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி

குழு : உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி

ஆண் : பொல்லாதவன்…….குழு : பின்னால் போகாதே
ஆண் : இல்லாதத………குழு : எண்ணி வாழாதே
ஆண் : எல்லாத்துக்கும்…….குழு : தலைய ஆட்டாதே
ஆண் : ஆட்டிப்புட்டு……..குழு : வசமா மாட்டாதே
ஆண் : பல காலம் விடியாம
இருட்டே ஏழ பொழப்பா போச்சு…

ஆண் : எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் : {மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..
குழு : வாவ்வா
ஆண் : ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….
குழு : வாவ்வா..} (2)

ஆண் : எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here