Ellorum Thirudargale Song Lyrics is song from Kaalam Vellum Tamil Film– 1970, Starring Jai Sankar, C. K. Nagesh, V. Nagaiah, Surulirajan, C. R. Vijayakumari, Vijayalalitha, Usha Rani and Gandhimathi. This song was sung by P. Susheela and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : Sankar Ganesh
Lyricist : Kannadasan
Female : Ellorum thirudargale
Manidhargale
Ellorum thirudargale
Oru pennai paarkkum poludhu
Ellorum kavingargale
En kannai paarthu kadhai ezhudhu
Female : Kai pottu thirudi vidu
Kadhai nandraaga mudithu vidu
Ennai kai pottu thirudi vidu
Kadhai nandraaga mudithu vidu…aa..aa..aa
Innum enna
Female : Ellorum thirudargale
Oru pennai paarkkum poludhu…haa
Ellorum kavingargale
En kannai paarthu kadhai ezhudhu
Female : Thevaikku mele semithu selvam
Ezhai adaiya vendum
Thevaikku mele semithu selvam
Ezhai adaiya vendum
Paavaikku mele semitha paruvam
Pazhagi paarkka vendum
Nee eduppadhil thavarumillai
Ennai anaipapdhil thavarumillai
Nee eduppadhil thavarumillai
Ennai anaipapdhil thavarumillai..haa..aaa..aaa
Innum enna
Female : Ellorum thirudargale
Oru pennai paarkkum poludhu…haa
Ellorum kavingargale
En kannai paarthu kadhai ezhudhu
Female : Haa..aa..aa
Maanikkam vairam maragadham ellam
Angam engum undu
Maanikkam vairam maragadham ellam
Angam engum undu
Maraivaai sonnaal puriyum unakku
Angum ingum undu
Sugam ooridam iruppadhillai
Silar kettaal koduppadhillai
Sugam ooridam iruppadhillai
Silar kettaal koduppadhillai…..haa..aaa..aaa
Innum enna
Female : Ellorum thirudargale
Oru pennai paarkkum poludhu…haa
Ellorum kavingargale
En kannai paarthu kadhai ezhudhu
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : எல்லோரும் திருடர்களே
மனிதர்களே
எல்லோரும் திருடர்களே
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது
எல்லோரும் கவிஞர்களே
என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
பெண் : கைப் போட்டுத் திருடி விடு
கதை நன்றாக முடித்து விடு
என்னைக் கைப் போட்டு திருடி விடு
கதை நன்றாக முடித்து விடு..ஆஆஆ.
இன்னும் என்ன………….
பெண் : எல்லோரும் திருடர்களே
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா
எல்லோரும் கவிஞர்களே
என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
பெண் : தேவைக்கு மேலே சேமித்த செல்வம்
ஏழை அடைய வேண்டும்
தேவைக்கு மேலே சேமித்த செல்வம்
ஏழை அடைய வேண்டும்
பாவைக்கு மேலே சேமித்த பருவம்
பழகி பார்க்க வேண்டும்
நீ எடுப்பதில் தவறுமில்லை
என்னை அணைப்பதில் தவறுமில்லை
நீ எடுப்பதில் தவறுமில்லை
என்னை அணைப்பதில் தவறுமில்லை..ஹா ..ஆஆ..
இன்னும் என்ன….
பெண் : எல்லோரும் திருடர்களே
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா
எல்லோரும் கவிஞர்களே
என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
பெண் : ஹா ..ஆஅ..
மாணிக்கம் வைரம் மரகதமெல்லாம்
அங்கம் எங்கும் உண்டு
மாணிக்கம் வைரம் மரகதமெல்லாம்
அங்கம் எங்கும் உண்டு
மறைவாய்ச் சொன்னால் புரியும் உனக்கு
அங்கும் இங்கும் உண்டு
சுகம் ஓரிடம் இருப்பதில்லை
சிலர் கேட்டால் கொடுப்பதில்லை
சுகம் ஓரிடம் இருப்பதில்லை
சிலர் கேட்டால் கொடுப்பதில்லை…ஹா …ஆஆஆ..
இன்னும் என்ன…..
பெண் : எல்லோரும் திருடர்களே
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா
எல்லோரும் கவிஞர்களே
என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது