Singer : P. Susheela

Music by : Vishwanathan- Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Hooo ooo ooo oo
Hmm mm mm mm

Female : Ellorum vaazhavendru ulagam pirandhadhu
Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu
Ellorum vaazhavendru ulagam pirandhadhu

Female : Nalla manadhil ponnum porulum nanju kalandhadhu
Verum nadagam pol vaazhkkai ellam vesham niraindhadhu
Nalla manadhil ponnum porulum nanju kalandhadhu
Verum nadagam pol vaazhkkai ellam vesham niraindhadhu

Female : Ellorum vaazhavendru ulagam pirandhadhu
Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu

Female : Paravaigalil mirugangalil jaadhigal illai
Angae panathai varavu koorum needhigal illai
Paravaigalil mirugangalil jaadhigal illai
Angae panathai varavu koorum needhigal illai
Sodhanai illai vaazhvil vedhanai illai
Sollidum sollai avai maaatruvadhillai
Sodhanai illai vaazhvil vedhanai illai
Sollidum sollai avai maaatruvadhillai

Female : Ellorum vaazhavendru ulagam pirandhadhu
Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu
Ellorum vaazhavendru ulagam pirandhadhu
Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu

Female : Haaa…aaa…aaaa…

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது
இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது
எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது

பெண் : நல்ல மனதில் பொன்னும் பொருளும்
நஞ்சு கலந்தது
வெறும் நாடகம்போல் வாழ்க்கை
எல்லாம் வேஷம் நிறைந்தது

பெண் : எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது
இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது

பெண் : பறவைகளில் மிருகங்களில் ஜாதிகளில்லை
அங்கே பணத்தைப் பார்த்து வரவு கூறும் நீதிகள் இல்லை
பறவைகளில் மிருகங்களில் ஜாதிகளில்லை
அங்கே பணத்தைப் பார்த்து வரவு கூறும் நீதிகள் இல்லை
சோதனை இல்லை வாழ்வில் வேதனை இல்லை
சொல்லிடும் சொல்லை அவை மாற்றுவதில்லை
சோதனை இல்லை வாழ்வில் வேதனை இல்லை
சொல்லிடும் சொல்லை அவை மாற்றுவதில்லை

பெண் : எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது
இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது
எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது
இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது

பெண் : ஹா ..ஆஅ..ஆஅ…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here