Singer : Malasiya Vasudevan

Music by : Ramakrishna Raja

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu
Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu
Padichurukken naalaezhuththu
Paadiduvaen paateduththu
Oorukellaam sevai seithu
Vaazhnthiduvaenae peraeduththu

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu

Male : Aaththa nambi meenirukku
Saeththa nambi payirirukku
Ooththa nambi kenarirukki
Yaelaelangiliyae
Yaelaelangiliyae aa….haan

Male : Aaththa nambi meenirukku
Saeththa nambi payirirukku
Ooththa nambi kenarirukki
Yaelaelangiliyae

Male : Soththa nambi vayirirukku
Kaaththa nambi moochirukku
Kaiya nambi naanirukken
Yaelaelangiliyae
Yaelaelangiliyae aa….haan

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu
Padichurukken naalaezhuththu
Paadiduvaen paateduththu
Oorukellaam sevai seithu
Vaazhnthiduvaenae peraeduththu

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu

Male : Naadi muththu aasaari
Nagai mattum seivaaru
Kaalimuththu enbavaru
Savaal mattum viduvaaru

Male : Silambu sanda therinja muththu
Segappi magan singamuththu
Ellaamae therinja muththu
Intha muththu sellamuththu

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu
Padichurukken naalaezhuththu
Paadiduvaen paateduththu
Oorukellaam sevai seithu
Vaazhnthiduvaenae peraeduththu

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu

Male : Porakka vachcha aandavanae
Irakkum thedhi ezhuthi vachchu
Marakka vachchaan manithargalai
Yaelaelangiliyae yaelaelangiliyae…..

Male : Porakka vachcha aandavanae
Irakkum thedhi ezhuthi vachchu
Marakka vachchaan manithargalai
Yaelaelangiliyae yaelaelangiliyae…..

Male : Irantha pinnum namma peru
Irukkumpadi seithaalthaan
Poranthatharkku arththam undu
Yaelaelangiliyae yaelaelangiliyae…..

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu
Padichurukken naalaezhuththu
Paadiduvaen paateduththu
Oorukellaam sevai seithu
Vaazhnthiduvaenae peraeduththu

Male : Em peru kaaththamuththu
Kaani nilam enthan soththu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ராமகிருஷ்ண ராஜா

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து
எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து
படிச்சிருக்கேன் நாலெழுத்து
பாடிடுவேன் பாட்டெடுத்து
ஊருக்கெல்லாம் சேவை செய்து
வாழ்ந்திடுவேனே பேரெடுத்து……..

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து

ஆண் : ஆத்த நம்பி மீனிருக்கு
சேத்த நம்பி பயிரிருக்கு
ஊத்த நம்பி கெணறிருக்கு
ஏலேலங்கிளியே
ஏலேலங்கிளியே ஆ….ஹான்

ஆண் : ஆத்த நம்பி மீனிருக்கு
சேத்த நம்பி பயிரிருக்கு
ஊத்த நம்பி கெணறிருக்கு
ஏலேலங்கிளியே

ஆண் : சோத்த நம்பி வயிறிருக்கு
காத்த நம்பி மூச்சிருக்கு
கைய நம்பி நானிருக்கேன்
ஏலேலங்கிளியே……
ஏலேலங்கிளியே ஆ….ஹான்

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து
படிச்சிருக்கேன் நாலெழுத்து
பாடிடுவேன் பாட்டெடுத்து
ஊருக்கெல்லாம் சேவை செய்து
வாழ்ந்திடுவேனே பேரெடுத்து……..

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து

ஆண் : நாடி முத்து ஆசாரி
நகை மட்டும் செய்வாரு
காளிமுத்து என்பவரு
சவால் மட்டும் விடுவாரு

ஆண் : சிலம்பு சண்ட தெரிஞ்ச முத்து
செகப்பி மகன் சிங்கமுத்து
எல்லாமே தெரிஞ்ச முத்து
இந்த முத்து செல்லமுத்து

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து
படிச்சிருக்கேன் நாலெழுத்து
பாடிடுவேன் பாட்டெடுத்து
ஊருக்கெல்லாம் சேவை செய்து
வாழ்ந்திடுவேனே பேரெடுத்து……..

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து

ஆண் : பொறக்க வச்ச ஆண்டவனே
இறக்கும் தேதி எழுதி வச்சு
மறக்க வச்சான் மனிதர்களை
ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே……

ஆண் : பொறக்க வச்ச ஆண்டவனே
இறக்கும் தேதி எழுதி வச்சு
மறக்க வச்சான் மனிதர்களை
ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே……

ஆண் : இறந்த பின்னும் நம்ம பேரு
இருக்கும்படி செய்தால்தான்
பொறந்ததற்கு அர்த்தம் உண்டு
ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே……

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து
படிச்சிருக்கேன் நாலெழுத்து
பாடிடுவேன் பாட்டெடுத்து
ஊருக்கெல்லாம் சேவை செய்து
வாழ்ந்திடுவேனே பேரெடுத்து……..

ஆண் : எம் பேரு காத்தமுத்து
காணி நிலம் எந்தன் சொத்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here