Singer : Bharathwaj

Music by : Bharathwaj

Male : Singam endraal
Em thanthaithaan
Chellam endraal
Em thanthaithaan
Kann thoonginaal
Thuyil neenginaal
Em thanthaaithaan
Em thanthaaithaan
Ellorukkum
Avar vinthaithaan

Male : Vin meengal
Kadan ketkkum
Avar kannilae
Vel vanthu vilaiyaadum
Avar sollilae

Male : Avar konda pugazh engal
Kulam thaangumae
Avar perai sonnaalae
Pagai neengumae

Male : Azhiyaatha uyir konda
Em thanthaiyae
Azhiyaatha uyir konda
Em thanthaiyae
Aan vadivil
Nee endrum
Em annaiyae

Male : Veeraththin magan endru
Vizhi sollumae
Vaezhaththin inam endru
Nadai sollumae

Male : Nilaiyaana manithan ena
Per sollumae
Neethaanae asal endru
Oor sollumae

Male : Un pola silar indru
Uruvaagalaam
Un udal konda asaivukku
Nigaraaguma

Male : Eppothum thorkkaathu
Un saenaithaan
Irunthaalum iranthaalum
Nee yaanaithaan

Male : Kandangal arasaalum
Kalaimoorththithaan
Kadal thaandi porul eettum
Un keerththithaan

Male : Thalaimuraigal kazhinthaalum
Un pechchuthaan
Thanthai enum manthiramae
En moochchuthaan

Male : Singam endraal
Em thanthaithaan
Chellam endraal
Em thanthaithaan
Kann thoonginaal
Thuyil neenginaal
Em thanthaaithaan
Em thanthaaithaan
Ellorukkum
Avar vinthaithaan

பாடகர் : பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான் எம் தந்தைதான்
எல்லோருக்கும்
அவர் விந்தைதான்

ஆண் : விண்மீன்கள்
கடன் கேட்கும்
அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும்
அவர் சொல்லிலே

ஆண் : அவர் கொண்ட புகழ் எங்கள்
குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே
பகை நீங்குமே

ஆண் : அழியாத உயிர் கொண்ட
எம் தந்தையே
அழியாத உயிர் கொண்ட
எம் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும்
எம் அன்னையே

ஆண் : வீரத்தின் மகன் என்று
விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று
நடை சொல்லுமே

ஆண் : நிலையான மனிதன் என
வேர் சொல்லுமே
நீதானே அசல் என்று
ஊர் சொல்லுமே

ஆண் : உன் போல சிலர் இன்று
உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு
நிகர் ஆகுமா

ஆண் : எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்

ஆண் : கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்திதான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும்
உன் கீர்த்திதான்

ஆண் : தலை முறைகள் கழிந்தாலும்
உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே
என் மூச்சுதான்

ஆண் : சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான் எம் தந்தைதான்
எல்லோருக்கும்
அவர் விந்தைதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here