Singer : T. R. Silambarasan

Music by : Ishaan Dev

Chorus : ………………………….

Male : En aaloda seruppa kaanom
Adha thedi thedi alayiren naanum
En aaloda seruppa kaanom
Adha thedi thedi alayiren naanum

Female : Seri seri seri seri seri seruppu
Seri seri seri seri seri seruppu
Seri seri seri seruppu
Male : Ava seruppa kaanom..
Seruppa kaanom

Male : En aaloda seruppa kaanom
Adha thedi thedi alayiren naanum

Chorus : En aaloda seruppa kaanom
Aaloda seruppa kaanom
Seruppa kaanom en aaloda

Chorus : En aaloda seruppa kaanom
Aaloda seruppa kaanom
Seruppa kaanom..
(Seruppa kanoom seruppa kanoom)

Female : Seri seri seri seri seri seruppu
Kaanom kaanom kaanom kaanom kaanom
Seri seri seri seruppu
Male : En aaloda seruppa kaanom

Female : Seru..ppu..seru..ppu

Male : Theru theruva naan nadappen
Andha seruppa thedi eduppen
Raa pagala kannu muzhippen
Ada satthiyama naan jeyippen

Male : En aalukku iruvadhu vaysau
Aaru thaan seruppoda size-uh..
Kaanama kalangudhu manasu
Kandupudichi thandhaa parisu

Male : Red-du color-la
Rekka veccha seruppu
Adhan bottom full-la karuppu
Adha paatha thiruda thonum
Apperpatta azhagiya seruppu

Male : Kanavulayum theduren naanae
Kadavulathaan vendiduvenae
Kannula kanda thagaval solla
Venum hey.. hey.. hey..
Kaalil vizhundu nandri solluven naanum

Male : En FB Id krishnan kiththaan
Female : Sarithaannn…
Male : Naan search-u pandradhum
Ava serupaththaan
Hey.. hey.. hey..

Male : En aaloda seruppa kaanom
Adha thedi thedi alayiren naanum

Chorus : En aaloda seruppa kaanom
Aaloda seruppa kaanom
Seruppa kaanom en aaloda

Chorus : En aaloda seruppa kaanom
Aaloda seruppa kaanom
Seruppa kaanom..
(Seruppa kanoom seruppa kanoom)

Female : Seri seri seri seri seri seruppu
Kaanom kaanom kaanom kaanom kaanom
Seri seri seri seruppu

Male : Jodi seruppil onnu tholanjaa
Andha rendumae veena pogum
Dhaadi valathu alayiren naan
Thedi avala serndhida venum

Male : Kallu mullu serula nadukkum
Adhu thenji namma sumakkum
Veliya pona nanbanaa irukkum
Veyil mazhaiyila vaasalil kidakkum

Male : Kovapattu naama oruthara adikka
Ada paavapatta ayudhamaa seruppu
Kaduppagi thittum podhu
Kaiyaalgindraa vaarthaiyaa seruppu

Male : Thalayil sumakkum
Greedathai madhipaar
Kaalai kaakkum
Seruppaiyae midhipaar
Kaalani pol thiyaagam seiyya
Vendum.. vendum.. vendum
En kaadhalikkaaga naanum
Vaazhndhida vendum ..
Hmm..hmm..hmm

Male : Naan paarka thudippadhu
Ava sirippatthan
Naan thedi thavippadhu
Ava Seruppaathaan
Hey.. hey.. heyyy.. heyyyy..

Male : En aaloda seruppa kaanom
Kaanom kaanom kaanom
Adha thedi thedi alayiren
Naanum naanum naanum

Chorus : En aaloda seruppa kaanom
Aaloda seruppa kaanom
Seruppa kaanom en aaloda

Chorus : En aaloda seruppa kaanom
Aaloda seruppa kaanom
Seruppa kaanom..
(Seruppa kanoom seruppa kanoom)
Seruppa kaanom..

 

பாடகர் : டி.ஆர். சிலம்பரசன்

இசையமைப்பாளர் : இஷான் தேவ்

குழு : …………………..

ஆண் : என் ஆளோட
செருப்ப காணோம் அத
தேடி தேடி அலையிறேன்
நானும் என் ஆளோட
செருப்ப காணோம் அத
தேடி தேடி அலையிறேன்
நானும்

பெண் : செரி செரி
செரி செரி செரி
செருப்பு செரி செரி
செரி செரி செரி
செருப்பு செரி செரி
செரி செருப்பு

ஆண் : அவ செருப்ப
காணோம் செருப்ப
காணோம்

ஆண் : என் ஆளோட
செருப்ப காணோம் அத
தேடி தேடி அலையிறேன்
நானும்

குழு : என் ஆளோட
செருப்ப காணோம்
ஆளோட செருப்ப
காணோம் செருப்ப
காணோம் என் ஆளோட

குழு : என் ஆளோட
செருப்ப காணோம்
ஆளோட செருப்ப
காணோம் செருப்ப
காணோம்
( செருப்ப காணோம்
செருப்ப காணோம் )

பெண் : செரி செரி
செரி செரி செரி
செருப்பு காணோம்
காணோம் காணோம்
காணோம் காணோம்
செரி செரி செரி செருப்பு

ஆண் : என் ஆளோட
செருப்ப காணோம்

பெண் : செருப்பு செருப்பு

ஆண் : தெரு தெருவா
நான் நடப்பேன் அந்த
செருப்ப தேடி எடுப்பேன்
ரா பகலா கண்ணு முழிப்பேன்
அட சத்தியமா நான் ஜெயிப்பேன்

ஆண் : என் ஆளுக்கு
இருவது வயசு ஆறு
தான் செருப்போட சைஸ்
காணாம கலங்குது மனசு
கண்டுபுடிச்சி தந்தா பரிசு

ஆண் : ரெட்டு கலர்ல
ரெக்க வெச்ச செருப்பு
அதன் பாட்டம் புல்லா
கருப்பு அத பாத்தா திருட
தோணும் அப்பேற்பட்ட
அழகிய செருப்பு

ஆண் : கனவுலயும்
தேடுறேன் நானே
கடவுலதான் வேண்டிடுவேனே
கண்ணுல கண்ட தகவல் சொல்ல
வேணும் ஹே ஹே ஹே காலில்
விழுந்து நன்றி சொல்லுவேன்
நானும்

ஆண் : என் எஃப்பி ஐடி
கிருஷ்ணா கித்தான்
பெண் : சரிதான்
ஆண் : நான் சர்ச்சு
பண்றதும் அவ
செருப்பதான் ஹே
ஹே ஹே

ஆண் : என் ஆளோட
செருப்ப காணோம் அத
தேடி தேடி அலையிறேன்
நானும்

குழு : என் ஆளோட
செருப்ப காணோம்
ஆளோட செருப்ப
காணோம் செருப்ப
காணோம் என் ஆளோட

குழு : என் ஆளோட
செருப்ப காணோம்
ஆளோட செருப்ப
காணோம் செருப்ப
காணோம்
( செருப்ப காணோம்
செருப்ப காணோம் )

பெண் : செரி செரி
செரி செரி செரி
செருப்பு காணோம்
காணோம் காணோம்
காணோம் காணோம்
செரி செரி செரி செருப்பு

ஆண் : ஜோடி செருப்பில்
ஒன்னு தொலைஞ்சா
அந்த ரெண்டுமே வீணா
போகும் தாடி வளத்து
அலையிறேன் நான் தேடி
அவள சேர்ந்திட வேணும்

ஆண் : கல்லு முள்ளு
சேருல நடுக்கும் அது
தேஞ்சி நம்ம சுமக்கும்
வெளிய போனா நண்பனா
இருக்கும் வெயில் மழையில
வாசலில் கிடக்கும்

ஆண் : கோவப்பட்டு
நாம ஒருத்தர அடிக்க
அட பாவப்பட்ட ஆயுதமா
செருப்பு கடுப்பாகி திட்டும்
போது கையாளுகின்ற
வார்த்தையா செருப்பு

ஆண் : தலையில் சுமக்கும்
கிரீடத்தை மதிப்பார் காலை
காக்கும் செருப்பையே மிதிப்பார்
காலணி போல் தியாகம் செய்ய
வேண்டும் வேண்டும் வேண்டும்
என் காதலிக்காக நானும் வாழ்ந்திட
வேண்டும் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : நான் பார்க்க
துடிப்பது அவ சிரிப்பதான்
நான் தேடி தவிப்பது அவ
செருப்பதான் ஹே ஹே
ஹே ஹே

ஆண் : என் ஆளோட
செருப்ப காணோம்
காணோம் காணோம்
காணோம் அத தேடி
தேடி அலையிறேன்
நானும் நானும் நானும்

குழு : என் ஆளோட
செருப்ப காணோம்
ஆளோட செருப்ப
காணோம் செருப்ப
காணோம் என் ஆளோட

குழு : என் ஆளோட
செருப்ப காணோம்
ஆளோட செருப்ப
காணோம் செருப்ப
காணோம்
( செருப்ப காணோம்
செருப்ப காணோம் )
செருப்ப காணோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here