Singer : Karthik Rajan

Music Director : Yuvraj Chandran

Lyricist : Karthik Rajan

Male : Happy birthday
Chorus : Lets start party
Male : Happy birthday
Chorus : Surprise party

Male : Happy birthday
Chorus : Lets be notty
Male : Happy birthday
Chorus : Full night party

Male : My lucky girlku
Chorus : Lets start party
Male : En wonder moonuku
Chorus : Surprise party

Male : En birthday baby ku
Chorus : Lets be notty
Male : En chella kutty ku
Chorus : Full night party

Male : Adiyo mallika
Kadichi paatha nellika
Kundhavaiyum nandhiniyum
Un munnadi sillika
Adiyo mallika
Kadichi paatha nellika
Kundhavaiyum nandhiniyum
Un munnadi sillika

Male : Ye kannankuzhiye
Enna puthaikka paakkuriye ye ye ye
Unna katti pudichikunoo
Nee vaa nee vaa nee vaa vaa vaa

Male : Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey
Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey

Male : Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey
Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey

Male : My lucky girlku
Chorus : Lets start party
Male : En wonder moonuku
Chorus : Surprise party

Male : En birthday baby ku
Chorus : Lets be notty
Male : En chella kutty ku
Chorus : Full night party

Male : Thevaiyana giftu ah kaati olunchukiniye
Billu katti vangundhum sirichukiniye
Birthuday kondaaduran emi-uh la
Katti puduchi muthaa koduthaa parappen airula

Female : Ada raasa ne rosapoo
Kaadhil vekkathey
Chorus : Balae balae balae balae balae balae balae balae
Male : Un cute aana smile ah kaatti
Mayakka kudathu
Chorus : Balae balae balae balae balae balae balae balae

Female : Machaane machaane
Male : Kanna moodi sirichaale
Female : Sachaane sachaane
Male : Kitta pona morachaale

Male : Adiyo mallika
Kadichi paatha nellika
Kundhavaiyum nandhiniyum
Un munnadi sillika
Adiyo mallika
Kadichi paatha nellika
Kundhavaiyum nandhiniyum
Un munnadi sillika

Male : Ye kannankuzhiye
Enna puthaikka paakkuriye ye ye ye
Unna katti pudichikunoo
Nee vaa nee vaa nee vaa vaa vaa

Male : Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey
Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey

Male : Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey
Birthuday birthuday
En aalukku birthuday
Ava inniki poranthutta
Ellam othhu dey

Male : My lucky girlku
Chorus : Lets start party
Male : En wonder moonuku
Chorus : Surprise party

Male : En birthday baby ku
Chorus : Lets be notty
Male : En chella kutty ku
Chorus : Full night party

பாடகர் : கார்த்திக் ராஜன்

இசை அமைப்பாளர் : யுவராஜ் சந்திரன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் ராஜன்

ஆண் : ஹாப்பி பர்த்டே
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி
ஆண் : ஹாப்பி பர்த்டே
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி

ஆண் : ஹாப்பி பர்த்டே
குழு : லெட்ஸ் பீ நாட்டி
ஆண் : ஹாப்பி பர்த்டே
குழு : புள் நைட் பார்ட்டி

ஆண் : மை லக்கி கேர்ளுக்கு
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி
ஆண் : என் ஒண்டர் வும்மனுக்கு
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி

ஆண் : என் பர்த்டே பேபிக்கு
குழு : லெட்ஸ் பீ நாட்டி
ஆண் : என் செல்ல குட்டிக்கு
குழு : புள் நைட் பார்ட்டி

ஆண் : அடியோ மல்லிகா
கடிச்சி பாத்தா நெல்லிக்கா
குந்தவையும் நந்தினியும்
உன் முன்னாடி சில்லிகா
அடியோ மல்லிகா
கடிச்சி பாத்தா நெல்லிக்கா
குந்தவையும் நந்தினியும்
உன் முன்னாடி சில்லிகா

ஆண் : ஏ கன்னங்குழியே
என்ன புதைக்க பாக்குறியே ஏ ஏ ஏ
உன்ன கட்டி புடிச்சிக்குனு
நீ வா நீ வா நீ வா வா வா

ஆண் : பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே
பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே

ஆண் : பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே
பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே

ஆண் : மை லக்கி கேர்ளுக்கு
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி
ஆண் : என் ஒண்டர் வும்மனுக்கு
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி

ஆண் : என் பர்த்டே பேபிக்கு
குழு : லெட்ஸ் பீ நாட்டி
ஆண் : என் செல்ல குட்டிக்கு
குழு : புள் நைட் பார்ட்டி

ஆண் : தேவையான கிப்ட்ட காட்டி ஒளிஞ்சுக்கினியே
பில்லு கட்டி வாங்குனதும் சிரிச்சுக்கினியே
பர்த்டே கொண்டாடுறான் இ எம் ஐ ல
கட்டி புடுச்சி முத்தா கொடுத்தா பரப்பேன் ஏறுல

பெண் : அட ராசா நீ ரோசா பூ
காதில் வைக்காதே
குழு : பலே …(8)
ஆண் : உன் க்யூட்டான ஸ்மைல காட்டி
மயக்க கூடாது
குழு : பலே …(8)

பெண் : மச்சானே மச்சானே
ஆண் : கண்ணா மூடி சிரிச்சாளே
பெண் : சாச்சானே சாச்சானே
ஆண் : கிட்ட போனா மொறச்சாளே

ஆண் : அடியோ மல்லிகா
கடிச்சி பாத்தா நெல்லிக்கா
குந்தவையும் நந்தினியும்
உன் முன்னாடி சில்லிகா
அடியோ மல்லிகா
கடிச்சி பாத்தா நெல்லிக்கா
குந்தவையும் நந்தினியும்
உன் முன்னாடி சில்லிகா

ஆண் : ஏ கன்னங்குழியே
என்ன புதைக்க பாக்குறியே ஏ ஏ ஏ
உன்ன கட்டி புடிச்சிக்குனு
நீ வா நீ வா நீ வா வா வா

ஆண் : பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே
பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே

ஆண் : பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே
பர்த்டே பர்த்டே
என் ஆளுக்கு பர்த்டே
அவ இன்னிக்கி பொறந்துட்டா
எல்லாம் ஓத்துடே

ஆண் : மை லக்கி கேர்ளுக்கு
குழு : லெட்ஸ் ஸ்டார்ட் பார்ட்டி
ஆண் : என் ஒண்டர் வும்மனுக்கு
குழு : சர்ப்ரைஸ் பார்ட்டி

ஆண் : என் பர்த்டே பேபிக்கு
குழு : லெட்ஸ் பீ நாட்டி
ஆண் : என் செல்ல குட்டிக்கு
குழு : புள் நைட் பார்ட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here