Singers : S. Janaki and P. B. Sreenivas

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Humming : ……

Male : En aaruyirae nal vaan amudhae
Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae
Female : Thannai maranthom vinnil parandhom
Innaal inithaaga vaazhvinil or thirunaalae
Both : Thottu vilaiyaadum sittugalai polae
Vatta miduvom anbae

Male : Mudivaana inbam thodarathu thunbam
Nilaiyaana sondham endrum neengaadha bandham
Humming : ……………..
Male : Un thamarai kannangal sivapadhilae
Senthaen nirai kinnam en ninaippinilae
Un sael vizhi thullum en jeevanai allum
Thaniyaaga vandhum ingae thadai yenamma

Female : Padikaatha paadam nadakkatha paadhai
Pazhgadha paedhai ennai thadukaadho naanam
Humming : ………………
Female : Ullasathil pen ullam midhanthiduma
Sollavidil en aaval kuraindhiduma
En meedhenna kobam kannaal ennai paarum
Indrodu endhan sondham kollai poguma

Both : En aaruyirae nal vaan amudhae
Nam kaadhalilae vettri maalaigal soodiyadhalae
Thannai maranthom vinnil parandhom
Innaal inithaaga vaazhvinil or thirunaalae
Thottu vilaiyaadum sittugalai polae
Vatta miduvom anbae

Humming : ……………………

பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

முனங்கல் : ………………..

ஆண் : என் ஆருயிரே நல் வானமுதே நம்
காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே
பெண் : தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம்
இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே

இருவர் : தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே
வட்டமிடுவோம் அன்பே……

ஆண் : முடிவான இன்பம் தொடராது துன்பம்
நிலையான சொந்தம் என்றும் நீங்காத பந்தம்

முனங்கல் : ………………..

ஆண் : உன் தாமரைக் கன்னங்கள் சிவப்பதிலே
செந்தேன் நிறைக் கிண்ணம் என் நினைப்பினிலே
உன் சேல் விழி துள்ளும் என் ஜீவனை அள்ளும்
தனியாக வந்தும் இங்கே தடை ஏனம்மா

பெண் : படிக்காத பாடம் நடக்காத பாதை
பழகாத பேதை என்னை தடுக்காதோ நாணம்

முனங்கல் : ………………..

பெண் : உல்லாசத்தில் பெண்ணுள்ளம் மிதந்திடுமா
சொல்லாவிடில் என் ஆவல் குறைந்திடுமா
என் மீதென்ன கோபம் கண்ணாலென்னை பாரும்
இன்றோடு எந்தன் சொந்தம் கொள்ளை போகுமா

இருவர் : என் ஆருயிரே நல் வானமுதே நம்
காதலிலே வெற்றி மாலைகள் சூடியதாலே…..
தன்னை மறந்தோம் விண்ணில் பறந்தோம்
இந்நாள் இனிதாக வாழ்வினிலோர் திருநாளே
தொட்டு விளையாடும் சிட்டுகளைப் போலே
வட்டமிடுவோம் அன்பே……

முனங்கல் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here