Singer : S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : An aasai kannaa en kadhal mannaa
Oli sindhum ponnaa uravaadi ninnaa
Azhagu tharisanam kandu kaliththidu
Adimai saasanam ezhuthi padiththdu
Kanniyival kaaladiyil
Kaalanthannai nee kazhikka vaa vaa vaa vaa

Female : An aasai kannaa en kadhal mannaa
Oli sindhum ponnaa uravaadi ninnaa
Azhagu tharisanam kandu kaliththidu
Adimai saasanam ezhuthi padiththdu
Kanniyival kaaladiyil
Kaalanthannai nee kazhikka vaa vaa vaa vaa

Female : Azhagu rani avalin irukkaiyilae
Aanavamaai amaranthu irukkaiyilae
Thazhuvidavae thudiththaan iru kaiyilae
Maiyal kondu thavththaan ival meiyyilae

Female : Iru vizhi karuvanduthaan
Iniththidum Karkanduthaan
Kannai kavarum minnum maeni vaanavillada
Mannil kuthiththu sirikkum nilavai kaanavilladaa
Kannai kavarum minnum maeni vaanavillada
Mannil kuthiththu sirikkum nilavai kaanavilladaa

Female : En aasai kannaa en kadhal mannaa
Oli sinthum ponnaa uravaadi ninnaa
Azhagu tharsanam kandu kaliththidu haei
Adimai saasanam ezhuthi padiththidu
Kanniyival kaaladiyil
Kaalanthannai nee kazhkka vaa vaa vaa

Female : Paadtham mudhalae endru pattri kondaan
Kamalamena kannil ottri kondaan
Amutham thanai adhil parugi nindraan
Adhu theeravae vaeru vendum endraan

Female : Thaagaththil vaadinaan thegaththai thedinaan
Poovai thaangum kodiyaai aadum
Idiyai pidiththaanae
Thaenai thirudum vandaai paranthu
Kavithai padiththaanae

Female : En aasai kannaa en kadhal mannaa
Oli sinthum ponnaa uravaadi ninnaa
Azhagu tharsanam kandu kaliththidu haei
Adimai saasanam ezhuthi padiththidu
Kanniyival kaaladiyil
Kaalanthannai nee kazhkka vaa vaa vaa

Female : En aasai kannaa en kadhal mannaa
Oli sinthum ponnaa uravaadi ninnaa
Azhagu tharsanam kandu kaliththidu haei
Adimai saasanam ezhuthi padiththidu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : என் ஆசைக் கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு
அடிமை சாசனம் எழுதி படித்திடு
கன்னியிவள் காலடியில்
காலந்தன்னை நீ கழிக்க வா வா வா வா

பெண் : என் ஆசைக் கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு ஹேய்
அடிமை சாசனம் எழுதி படித்திடு
கன்னியிவள் காலடியில்
காலந்தன்னை நீ கழிக்க வா வா வா வா

பெண் : அழகு ராணி அவளின் இருக்கையிலே
ஆணவமாய் அமர்ந்து இருக்கையிலே
தழுவிடவே துடித்தான் இரு கையிலே
மையல் கொண்டு தவித்தான் இவள் மெய்யிலே

பெண் : இரு விழி கருவண்டுதான்
இனித்திடும் கற்கண்டுதான்
கண்ணை கவரும் மின்னும் மேனி வானவில்லடா
மண்ணில் குதித்து சிரிக்கும் நிலவை காணவில்லடா
கண்ணை கவரும் மின்னும் மேனி வானவில்லடா
மண்ணில் குதித்து சிரிக்கும் நிலவை காணவில்லடா

பெண் : என் ஆசைக் கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு ஹேய்
அடிமை சாசனம் எழுதி படித்திடு
கன்னியிவள் காலடியில்
காலந்தன்னை நீ கழிக்க வா வா வா வா

பெண் : பாதம் முதலே என்று பற்றிக் கொண்டான்
கமலமென கண்ணில் ஒற்றிக் கொண்டான்
அமுதம் தனை அதில் பருகி நின்றான்
அது தீரவே வேறு வேண்டும் என்றான்

பெண் : தாகத்தில் வாடினான் தேகத்தை தேடினான்
பூவை தாங்கும் கொடியாய் ஆடும்
இடையை பிடித்தானே
தேனை திருடும் வண்டாய் பறந்து
கவிதை படித்தானே

பெண் : பூவை தாங்கும் கொடியாய் ஆடும்
இடையை பிடித்தானே
தேனை திருடும் வண்டாய் பறந்து
கவிதை படித்தானே

பெண் : என் ஆசைக் கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு ஹ
அடிமை சாசனம் எழுதி படித்திடு
கன்னியிவள் காலடியில்
காலந்தன்னை நீ கழிக்க வா வா வா வா

பெண் : என் ஆசைக் கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு ஹேய்
அடிமை சாசனம் எழுதி படித்திடு ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here