Singer : Madhushree
Music by : Chaitan Bharadwaj
Female : En aasai machaan
Innum konja neram konjalaama
Ooyaama naalum
Muthamittu sanda podalaama
Female : Hey chinna chinna
Paarvaiyaala
Vanna vanna vaanavilla pola
Vaazhkai maaripochae
Female : Unaala….aaa….
Ellaamae…ae….ae….
En naalum neeyum
Enn munna vandhu
Konnu podura
Female : Rendu itchai konda
Patchai pulla kannala
Vaazhum kaalam ellam
On kaiya kokkanum
Nenjil saayanum
Konji theerkanum
Onna vaazhanum
Unnil seranum
Unna thaanganum
Verenna venum ithu pothum
Female : En aasai machaan
Innum konja neram konjalaama
Ooyaama naalum
Muthamittu sanda podalaama
Female : Unudaiya tholula
Uppu mootai poganum
Chinna pulla pola enna
Nee konjanum
Female : Naama serndhirukkum
Neram ellaam sandhosam
Ennai kollaama kollumae
Un vaasam
Female : Ada unnala unnala
Enna naanae maranthae ponnen
Unna paaka paaka
Inbam koodi poguthae
Female : Nenjukullae
Mella mella en kaadhal
Innum ellai meerudhae
Vaazhum kaalam ellam
On kaiya kokkanum
Nenjil saayanum
Konji theerkanum
Onna vaazhanum
Unnil seranum
Unna thaanganum
Verenna venum ithu pothum
Female : Enudaiya veetukku
Unna kooti poguren
Aasa patta vaazhkai ellam
Naan vaazhuren
Female : Nenjam intha naalai
Enni enni kondaadum
Kooda illatha neramo thindaadum
Female : Ada nee thaanae ellamae
Vera enna enakku venum
Kanaa kandathellam
Nesamaga maariyae
Ponadhenna
Female : Innum enna ver yedhum
Nenju ketka villaiyae
Vaazhum kaalam ellam
On kaiya kokkanum
Nenjil saayanum
Konji theerkanum
Onna vaazhanum
Unnil seranum
Unna thaanganum
Verenna venum ithu pothum
பாடகி : மதுஸ்ரீ
இசையமைப்பாளர் : சைத்தான் பரத்வாஜ்
பெண் : என் ஆசை மச்சான்
இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம
ஓயாம நாளும்
முத்தமிட்டு சண்ட போடலாமா
பெண் : ஹேய் சின்ன சின்ன
பார்வையாள
வண்ண வண்ண வானவில்ல போல
வாழ்க்கை மாறிபோச்சே
பெண் : உன்னால….ஆஅ….
எல்லாமே ….ஏ…..ஏ….
எந்நாளும் நீயும்
என் முன்ன வந்து
கொன்னு போடுற
பெண் : ரெண்டு இச்சை கொண்ட
பச்சை புள்ள கண்ணால
வாழும் காலம் எல்லாம்
ஒன் கைய கோக்கனும்
நெஞ்சில சாயணும்
கொஞ்சி தீர்க்கணும்
ஒண்ணா வாழனும்
உன்னில் சேரனும்
உன்ன தாங்கனும்
வேறென்ன வேணும் இது போதும்
பெண் : என் ஆசை மச்சான்
இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம
ஓயாம நாளும்
முத்தமிட்டு சண்டை போடலாமா
பெண் : உன்னுடைய தோளுல
உப்பு மூட்டை போகணும்
சின்ன புள்ள போல என்ன
நீ கொஞ்சனும்
பெண் : நாம சேர்ந்திருக்கும்
நேரம் எல்லாம் சந்தோசம்
என்னை கொல்லாம கொல்லுமே
உன் வாசம்
பெண் : அட உன்னால உன்னால
என்ன நானே மறந்தே போனேன்
உன்ன பாக்க பாக்க
இன்பம் கூடி போகுதே
பெண் : நெஞ்சுக்குள்ளே
மெல்ல மெல்ல என் காதல்
இன்னும் எல்லை மீறுதே
வாழும் காலம் எல்லாம்
ஒன் கைய கோக்கனும்
நெஞ்சில் சாயணும்
கொஞ்சி தீர்க்கணும்
ஒண்ணா வாழனும்
உன்னில் சேரனும்
உன்ன தங்கணும்
வேறென்ன வேணும் இது போதும்
பெண் : என்னுடைய வீட்டுக்கு
உன்ன கூட்டி போகுறேன்
ஆசை பட்ட வாழ்க்கை எல்லாம்
நான் வாழுறேன்
பெண் : நெஞ்சம் இந்த நாளை
எண்ணி எண்ணி கொண்டாடும்
கூட இல்லாத நேரமோ திண்டாடும்
பெண் : அட நீதானே எல்லாமே
வேற என்ன எனக்கு வேணும்
கனா கண்டதெல்லாம்
நெசமாக மாறியே
போனதென்ன
பெண் : இன்னும் என்ன வேறேதும்
நெஞ்சு கேட்க வில்லையே
வாழும் காலம் எல்லாம்
ஒன் கைய கோக்கனும்
நெஞ்சில சாயணும்
கொஞ்சி தீர்க்கணும்
ஒண்ணா வாழனும்
உன்னில் சேரனும்
உன்ன தாங்கனும்
வேறென்ன வேணும் இது போதும்