Singer : Jikki

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kuyilan

Female : Enaattathai paarkkaamal
Anbe nee selvaayaa
Ondraagiyae kondaadiyae
Nindraada maattaayaa

Female : Enaattathai paarkkaamal
Anbe nee selvaayaa
Ondraagiyae kondaadiyae
Nindraada maattaayaa

Chorus : …………….

Female : Kann sollumae
Kadhal kadhaigalai kettaayaa
Kaarigai nenjae
Yaen thavikkithae paarththaayaa

Female : Kann sollumae
Kadhal kadhaigalai kettaayaa
Kaarigai nenjae
Yaen thavikkithae paarththaayaa

Female : Ninaippilae iruppathai
Nenjodu maaippaayaa

Female : Enaattathai paarkkaamal
Anbe nee selvaayaa
Ondraagiyae kondaadiyae
Nindraada maattaayaa

Chorus : …………….

Female : ………………

Female : Aanazhagae unnai azhaikkindraal kann kaatti
Aanantha thaenunna thudiththidunj seemaatti
Aanazhagae unnai azhaikkindraal kann kaatti
Aanantha thaenunna thudiththidunj seemaatti

Female : Anjaathu nee
Kann jaadaiyil anbaaga varuvaayaa

Female : Enaattathai paarkkaamal
Anbe nee selvaayaa
Ondraagiyae kondaadiyae
Nindraada maattaayaa

Chorus : ……………..

Female : ………………….

Female : Un roobang kandae
Ennuyir thudithaen paar nee
Naanaethaan kadhalin porunthum jodi rani
Chorus : Un roobang kandae
Ennuyir thudithaen paar nee
Naanaethaan kadhalin porunthum jodi rani

Female : En meedhilun kannillaiyo
Orr vaarththai sollaayo

Female : Enaattathai paarkkaamal
Anbe nee selvaayaa
Ondraagiyae kondaadiyae
Nindraada maattaayaa

Chorus : ……………..

Chorus : Enaattathai paarkkaamal
Anbe nee selvaayaa
Ondraagiyae kondaadiyae
Nindraada maattaayaa

Chorus : Enaattathai paarkkaamal
Anbe nee selvaayaa
Ondraagiyae kondaadiyae
Nindraada maattaayaa

பாடகி  : ஜிக்கி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : குயிலன்

பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா

பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா

குழு : ………………………….

பெண் : கண் சொல்லுமே
காதல் கதைகளை கேட்டாயா
காரிகை நெஞ்சே
ஏன் தவிக்குதே பார்த்தாயா

பெண் : கண் சொல்லுமே
காதல் கதைகளை கேட்டாயா
காரிகை நெஞ்சே
ஏன் தவிக்குதே பார்த்தாயா

பெண் : நினைப்பிலே இருப்பதை
நெஞ்சோடு மாய்ப்பாயா

பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா

குழு : ……………………….

பெண் : …………………………………..

பெண் : ஆணழகே உன்னை அழைக்கின்றாள் கண் காட்டி
ஆனந்தத் தேனுண்ணத் துடித்திடுஞ் சீமாட்டி
ஆணழகே உன்னை அழைக்கின்றாள் கண் காட்டி
ஆனந்தத் தேனுண்ணத் துடித்திடுஞ் சீமாட்டி

பெண் : அஞ்சாது நீ
கண் ஜாடையில் அன்பாக வருவாயா

பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா

குழு : ……………………….

பெண் : …………………………………..

பெண் : உன் ரூபங் கண்டே
என்னுயிர் துடித்தேன் பார் நீ
நானேதான் காதலின் பொருந்தும் ஜோடி ராணி
குழு : உன் ரூபங் கண்டே
என்னுயிர் துடித்தேன் பார் நீ
நானேதான் காதலின் பொருந்தும் ஜோடி ராணி

பெண் : என் மீதிலுன் கண்ணில்லையோ
ஓர் வார்த்தை சொல்லாயோ……

பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா

குழு : ……………………….

குழு : என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா

குழு : என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here