Singer : Anirban Chakraborty

Music by : Mithoon

Male : {En anbae endhan aaruyirae
Nee illaadha vazhvum verumaiyadi}(2)

Male : Un kaarkuzhalum
Andha mazhai thuliyum
Ennai thazhuvidum
Podhu undhan nyabagamae

Male : Vizhi moodinaal
Neeyum varugiraai
Vizhi thirakkaiyil
Yeno maraigiraai..aa…

Male : Pirivinaal nammai arigirom
Arivathaal pinbu inaigirom

Male : Oru gana nera
Pirivaiyum ingae
Oru yugamaagavae kalikkindren
En kangalil valiyum
Neer thuliyil
Or thuli thuliyaai
Unnai kaangindren

Male : Nee illai endraal
Naanum illai ingae
En swaasamum neethaanae..ae..

Male : Vizhi moodinaal
Neeyum varugiraai
Vizhi thirakkaiyil
Yeno maraigiraai…aa…

Male : Pirivinaal nammai arigirom
Arivathaal pinbu inaigirom

Male : En anbae..ae…..ae….
En anbae..ae…..ae….

Male : Un paadalil
Enai marandhen
Anbae undhan
Vazhi nadanthen

Male : Veenaiyin naadham pol
Naanum unakku
Sangathi illaatha
Sangeetham edharkku

Male : Ini unadhu vizhi
Adhu enadhu vazhi
Naam iruvarum
Oruvarandro…ooo

Male : Vizhi moodinaal
Neeyum varugiraai
Vizhi thirakkaiyil
Yeno maraigiraai…aa…

Male : Pirivinaal nammai arigirom
Arivathaal pinbu inaigirom

Male : Nee andro
Ini nee andro
En vazhkaiyum..ooo
Ini nee andro

Male : Nee andro
Ini nee andro
En swasamum
Ini nee andro

பாடகர் : அனிர்பன் சக்ரபோர்ட்டி

இசை அமைப்பாளர் : மிதூன்

ஆண் : என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி
என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

ஆண் : உன் கார் குழலும்
அந்த மழை துளியும்
என்னை தழுவிடும் போது
உந்தன் ஞாபகமே

ஆண் : விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : ஒரு கணநேரமே
நம் பிரிவையும் இங்கே
ஒரு யுகமாகவே கழிக்கின்றேன்
என் கண்களில் வழியும்
நீர்த்துளியில் ஓர் துளி துளியாய்
உன்னை காண்கிறேன்

ஆண் : நீ இல்லை என்றால்
நானும் இல்லை இங்கே
என் சுவாசமும் நீதானே

ஆண் : விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : என் அன்பே
என் அன்பே

ஆண் : உன் பாடலில்
என்னை மறந்தேன்
அன்பே உந்தன்
வழி நடந்தேன்

ஆண் : வீணையின் நாதம் போல்
நானும் உனக்கு
சங்கதி இல்லாத
சங்கீதம் எதற்கு

ஆண் : இனி உனது விழி
அது எனது வழி
நாம் இருவரும்
ஒருவர் அன்றோ..ஓ…

ஆண் : விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : நீயன்றோ இனி நீயன்றோ
என் வாழ்கையும் இனி நீயன்றோ
நீயன்றோ இனி நீயன்றோ
என் சுவாசமும் இனி நீயன்றோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here