Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female : En anbe anbe
En manam un vasam
Male : Nee sonnaal pothum
Sammatham sammatham

Female : Un kadhal maligai
Naan allavo…oo….
Male : Un raga maaligai
Naan allavo….oo…..

Female : En anbe anbe
En manam un vasam
Male : Nee sonnaal pothum
Sammatham sammatham

Female : Poompaavaai manam simmaasanam mannamae
Idazhgal poonthaen tharum pirunthaavanam kannanae
Male : Un piraemaayanam paaraayanam seigiraen
Dhinamum kadhal kili geethaanjali solgiraen

Female : Kaamaasthiram nee poda
Romaanjanam naan kaana
Male : Chanthirothayam neeyaaga
Sorkkalayam naan kaana

Female : Kannaa un kai vannam
Kaanaatha vaipogam
Male : Anbe un singaaram azhagaana sriraagam
Female : Oo…..anbe anbe anbe vaa….

Male : En anbe anbe
En manam un vasam
Female : Nee sonnaal pothum
Sammatham sammatham

Male : Nee vaaraamalae pozhuthaayiram ponathu
Azhagae pala raaththiri sivaraaththiri aanathu
Female : Vaa naan paaduven neelaampari keerththanam
Iravil thoongaathathu neengaathathu pen manam

Male : Un male oru kannaaga
Unnodu naan onnaaga
Female : Ennaagumo en paadu
Yaedhaagumo penn paadu

Male : medhuvaaga thottaalum
Padhamaaga pattalum
Female : Pudhu meani nogaatho
Punnaagi pogaatho
Male : Oo…..anbe anbe anbe vaa….

Female : En anbe anbe
En manam un vasam
Male : Nee sonnaal pothum
Sammatham sammatham

Female : Un kadhal maligai
Naan allavo…oo….
Male : Un raga maaligai
Naan allavo….oo…..

Female : En anbe anbe
En manam un vasam
Male : Nee sonnaal pothum
Sammatham sammatham

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் அன்பே அன்பே
என் மனம் உன் வசம்
ஆண் : நீ சொன்னால் போதும்
சம்மதம் சம்மதம்

பெண் : உன் காதல் மாளிகை
நான் அல்லவோ….ஓ….
ஆண் : உன் ராக மாளிகை
நான் அல்லவோ….ஓ….

பெண் : என் அன்பே அன்பே
என் மனம் உன் வசம்
ஆண் : நீ சொன்னால் போதும்
சம்மதம் சம்மதம்

பெண் : பூம்பாவை மனம் சிம்மாசனம் மன்னனே
இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே
ஆண் : உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன்
தினமும் காதல் கிளி கீதாஞ்சலி சொல்கிறேன்

பெண் : காமாஸ்திரம் நீ போட
ரோமாஞ்சனம் நான் காண
ஆண் : சந்திரோதயம் நீயாக
சொர்க்கலயம் நான் காண

பெண் : கண்ணா உன் கை வண்ணம்
காணாத வைபோகம்
ஆண் : அன்பே உன் சிங்காரம் அழகான ஸ்ரீராகம்…..
பெண் : ஓ……..அன்பே அன்பே அன்பே வா ……

ஆண் : என் அன்பே அன்பே
என் மனம் உன் வசம்
பெண் : நீ சொன்னால் போதும்
சம்மதம் சம்மதம்

ஆண் : நீ வாராமலே பொழுதாயிரம் போனது
அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது
பெண் : வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம்
இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம்

ஆண் : உன் மேல் ஒரு கண்ணாக
உன்னோடு நான் ஒண்ணாக
பெண் : என்னாகுமோ என் பாடு
ஏதாகுமோ பெண் பாடு

ஆண் : மெதுவாக தொட்டாலும்
பதமாக பட்டாலும்
பெண் : புது மேனி நோகாதோ
புண்ணாகிப் போகாதோ
ஆண் : ஓ……..அன்பே அன்பே அன்பே வா ……

பெண் : என் அன்பே அன்பே
என் மனம் உன் வசம்
ஆண் : நீ சொன்னால் போதும்
சம்மதம் சம்மதம்

பெண் : உன் காதல் மாளிகை
நான் அல்லவோ….ஓ….
ஆண் : உன் ராக மாளிகை
நான் அல்லவோ….ஓ….

பெண் : என் அன்பே அன்பே
என் மனம் உன் வசம்
ஆண் : நீ சொன்னால் போதும்
சம்மதம் சம்மதம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here