Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Hmm mmm mmm
Hmm mmm mmm
Aa…..aa…..aa….aa….
Aa…..aa…..aa….aa….

Female : En anbe yaengaathae
En nenjam thaangaathae
En anbe yaengaathae
En nenjam thaangaathae

Female : Muyandraal edhuvum mudiyum manamae
Nambikkai saagaathae
Thulli nadanthaal adhu kollai azhagu
Pillai manamae ingu vanthu pazhagu
Thulli nadanthaal adhu kollai azhagu
Pillai manamae ingu vanthu pazhagu

Female : En anbe yaengaathae….ae…..ae….ae…

Female : Kannaa en kannaa iru karam
Ennai thoda nilaathae
Penmai thinam naanm vadiyuthu
Ennai thinam aalaathae

Female : Kannil gangai oorum
Kaalam naalai maarum
Neeyoru pillai naan thaayalla
Vaavedru solla nee vaa mella
Idi idiththaal mazhai kidaikkum
Adi eduththaal vazhi kidaikkum

Female : En anbe yaengaathae
En nenjam thaangaathae

Female : Muyandraal edhuvum mudiyum manamae
Nambikkai saagaathae
Thulli nadanthaal adhu kollai azhagu
Pillai manamae ingu vanthu pazhagu

Female : En anbe yaengaathae….ae…..ae….ae…

Female : Paadham vazhi thedum adadaa
Mothum pudhu ananatham
Thegam valuvaagum polivurum
Aahaa pudhu aarambam

Female : Naalum mattram kaanum
Eppothum nesam kaanum
Aanmaiyin amsam undaagumae
Yaezhai ena vamsam munnaerumae
Puliyaenavae ezhunthu vidu
Neruppenavae kozhunthu vidu

Female : En anbe yaengaathae
En nenjam thaangaathae…..ae….ae…ae…

Female : Padham adhu nadai payilum
Thegam adhu puyalena nimirum
Chorus : Aaa….aa….aa…..aa….aa…
Female : Aahhaa oru adhisayam nadakkum
Paavai ival kanavugal palikkum
Chorus : Aaa….aa….aa…..aa….aa…

Female : Padham adhu nadai payilum
Thegam adhu puyalena nimirum
Aahhaa oru adhisayam nadakkum
Paavai ival kanavugal palikkum
Azhagae….varuvaai…..viraivaai….
Chorus : {Aa…..aa….aa….aa….aa…aa…
Aa…..aa….aa….aa….aa…aa…} (2)

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
அ…..ஆ…..ஆ……ஆ…..
அ…..ஆ…..ஆ……ஆ…..

பெண் : என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே
என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே

பெண் : முயன்றால் எதுவும் முடியும் மனமே
நம்பிக்கை சாகாதே
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு

பெண் : என் அன்பே ஏங்காதே….ஏ…..ஏ……ஏ….

பெண் : கண்ணா என் கண்ணா இரு கரம்
என்னை தொட நில்லாதே
பெண்மை தினம் நாணம் வடியுது
என்னை தினம் ஆளாதே

பெண் : கண்ணில் கங்கை ஊறும்
காலம் நாளை மாறும்
நீயொரு பிள்ளை நான் தாயல்ல
வாவென்று சொல்ல நீ வா மெல்ல
இடி இடித்தால் மழை கிடைக்கும்
அடி எடுத்தால் வழி கிடைக்கும்

பெண் : என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே

பெண் : முயன்றால் எதுவும் முடியும் மனமே
நம்பிக்கை சாகாதே
துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு
பிள்ளை மனமே இங்கு வந்து பழகு

பெண் : என் அன்பே ஏங்காதே….ஏ…..ஏ……ஏ….

பெண் : பாதம் வழி தேடும் அடடடா
மோதும் புது ஆனந்தம்
தேகம் வலுவாகும் பொலிவுறும்
ஆஹா புது ஆரம்பம்

பெண் : நாளும் மாற்றம் காணும்
எப்போதும் நேசம் காணும்
ஆண்மையின் அம்சம் உண்டாகுமே
ஏழையென வம்சம் முன்னுறுமே
புலியெனவே எழுந்து விடு
நெருப்பெனவே கொழுந்து விடு

பெண் : என் அன்பே ஏங்காதே
என் நெஞ்சம் தாங்காதே…ஏ…..ஏ……ஏ….

பெண் : பாதம் அது புது நடை பயிலும்
தேகம் அது புயலென நிமிரும்
குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
பெண் : ஆஹா ஒரு அதிசயம் நடக்கும்
பாவை இவள் கனவுகள் பலிக்கும்
குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….

பெண் : பாதம் அது புது நடை பயிலும்
தேகம் அது புயலென நிமிரும்
ஆஹா ஒரு அதிசயம் நடக்கும்
பாவை இவள் கனவுகள் பலிக்கும்
அழகே……வருவாய்…..விரைவாய்……
குழு : {ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here