Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : S. M. Subbaiah Naidu

Male : Ennarugae nee irundhaal
Iyarkai ellaam suzhaluvadhen

Female : Unnarugae naanirundhaal
Ulagamellaam aaduvadhen

Male : Ennarugae nee irundhaal
Iyarkai ellaam suzhaluvadhen

Female : Unnarugae naanirundhaal
Ulagamellaam aaduvadhen

Male : Aa…aa…aa…aa
Female : Aa…aa…aa…aa

Male : Kai anandha velaiyilae
Kannirandum mayanguvadhen
Kai anandha velaiyilae
Kannirandum mayanguvadhen

Female : Minsaaram paaindhadhu pol
Maeni ellaam nadunguvadhen
Minsaaram paaindhadhu pol
Maeni ellaam nadunguvadhen

Male : Ennarugae nee irundhaal
Iyarkai ellaam suzhaluvadhen

Female : Unnarugae naanirundhaal
Ulagamellaam aaduvadhen

Male : Vanji idai kenjuvadhen
Pinju mozhi konjuvadhen
Vanji idai kenjuvadhen
Pinju mozhi konjuvadhen

Female : Kenjuvadhum konjuvadhum
Kenjuvadhum konjuvadhum
Vanjiyarin seedhanamae

Male : Ennarugae nee irundhaal
Iyarkai ellaam suzhaluvadhen

Female : Unnarugae naanirundhaal
Ulagamellaam aaduvadhen

Male : Ilamaiyilae kaadhal varum
Yedhu varaiyil kooda varum
Ilamaiyilae kaadhal varum
Yedhu varaiyil kooda varum

Female : Muzhumai pettra kaadhal ellaam
Mudhumai varai odi varum
Muzhumai pettra kaadhal ellaam
Mudhumai varai odi varum

Male : Ennarugae nee irundhaal
Iyarkai ellaam suzhaluvadhen

Female : Unnarugae naanirundhaal
Ulagamellaam aaduvadhen

Both : Aa…aa…aa…aa…aa…aa
Mm..mmm…mm…mmm…mmm…mm…
Mmm…mmm…mm…hmm…mm…mm…mm..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு

ஆண் : என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்

பெண் : உன்னருகே நானிருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்

ஆண் : என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்

பெண் : உன்னருகே நானிருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்

ஆண் : ஆ….ஆ…ஆ….ஆ….
பெண் : ஆ….ஆ….ஆஅ….ஆ….

ஆண் : கை அணைந்த வேளையிலே
கண்ணிரெண்டும் மயங்குவதேன்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரெண்டும் மயங்குவதேன்

பெண் : மின்சாரம் பாய்ந்ததுபோல்
மேனியெல்லாம் நடுங்குவதேன்
மின்சாரம் பாய்ந்ததுபோல்
மேனியெல்லாம் நடுங்குவதேன்

ஆண் : என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்

பெண் : உன்னருகே நானிருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்

ஆண் : வஞ்சி இடை கெஞ்சுவதேன்
பிஞ்சு மொழி கொஞ்சுவதேன்
வஞ்சி இடை கெஞ்சுவதேன்
பிஞ்சு மொழி கொஞ்சுவதேன்

பெண் : கெஞ்சுவதும் கொஞ்சுவதும்
வஞ்சியரின் சீதனமே
கெஞ்சுவதும் கொஞ்சுவதும்
வஞ்சியரின் சீதனமே

ஆண் : என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்

பெண் : உன்னருகே நானிருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்

ஆண் : இளமையிலே காதல் வரும்
எதுவரையில் கூட வரும்
இளமையிலே காதல் வரும்
எதுவரையில் கூட வரும்

பெண் : முழுமைப் பெற்ற காதல் எல்லாம்
முதுமை வரை ஓடி வரும்
முழுமைப் பெற்ற காதல் எல்லாம்
முதுமை வரை ஓடி வரும்

ஆண் : என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்

பெண் : உன்னருகே நானிருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்

இருவர் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆஅ….
ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்….
ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here