Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Female Child : Bommukkutti ammaavukku aaraaro
Thanga katti paappaavukku thaalaelo

Male : Bommukkutti ammaavukku aaraaro
Thanga katti paappaavukku thaalaelo
Bommukkutti ammaavukku aaraaro
Thanga katti paappaavukku thaalaelo
Vaaraamal vandha selvam
Veedaeri vandha dheivam
Thaedaamal thaedi vandha
Thaazham poo charam

Male : Bommukkutti ammaavukku aaraaro
Thanga katti paappaavukku thaalaelo

Male : Rendu thaaikkoru pillai endru
Vaazhndhidum mullai
Unnai yaaru sumandhaaro
Unmai nee arivaayo

Male : Rendu thaaikkoru pillai endru
Vaazhndhidum mullai
Unnai yaaru sumandhaaro
Unmai nee arivaayo

Male : Unnai ninaithu urugidum maadhu
Unnai piriya manam thuniyaadhu
Poovae pani poovae nee thaan illaadhu
Paarvai engal paarvai thookkam kollaadhu
Aaraaro aaraaro aaro aaro aaraaro

Male : Bommukkutti ammaavukku aaraaro
Thanga katti paappaavukku thaalaelo

Male : Petra thaai padum paadu
Pillai thaan ariyaadhu
Idhu kaakkaiyin koodu
Ingae poonguyil paedu

Male : Petra thaai padum paadu
Pillai thaan ariyaadhu
Idhu kaakkaiyin koodu
Ingae poonguyil paedu

Male : Vandha uravai ival viduvaalo
Sondha uravai aval tharuvaalo
Paasam uyir naesam vaazhum nenjodu
Vaadum uravaadum jeevan unnodu
Aaraaro aaraaro aaro aaro aaraaro

Male : Bommukkutti ammaavukku aaraaro
Thanga katti paappaavukku thaalaelo
Vaaraamal vandha selvam
Veedaeri vandha dheivam
Thaedaamal thaedi vandha
Thaazham poo charam

Male : Bommukkutti ammaavukku aaraaro
Thanga katti paappaavukku thaalaelo

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழந்தை : பொம்முக்குட்டி
அம்மாவுக்கு ஆராரோ… …..
தங்கக்கட்டி பாப்பாவுக்கு
தாலேலோ

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஆராரோ… …..
தங்கக்கட்டி பாப்பாவுக்கு
தாலேலோ……

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஆராரோ… …..
தங்கக்கட்டி பாப்பாவுக்கு
தாலேலோ……

ஆண் : வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த
தாழம்பூச்சரம்

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஆராரோ… …..
தங்கக்கட்டி பாப்பாவுக்கு
தாலேலோ……

ஆண் : ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ

ஆண் : ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ

ஆண் : உன்னை நினைத்து
உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது

ஆண் : பார்வை எங்கள்
பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ
ஆரோ ஆராரோ…

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஆராரோ… …..
தங்கக்கட்டி பாப்பாவுக்கு
தாலேலோ……

ஆண் : பெற்ற தாய் படும்பாடு
பிள்ளை தானறியாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு

ஆண் : பெற்ற தாய் படும்பாடு
பிள்ளை தானறியாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு

ஆண் : வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ…..

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஆராரோ… …..
தங்கக்கட்டி பாப்பாவுக்கு
தாலேலோ……

ஆண் : வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த
தாழம்பூச்சரம்

ஆண் : பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஆராரோ… …..
தங்கக்கட்டி பாப்பாவுக்கு
தாலேலோ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here