En Chella Kedi Song Lyrics from Black – 2024 Film, Starring Jiiva, Priya Bhavani Shankar, Vivek Prasanna, Yog Japee, Sha Ra and Swayam Siddha. This song was sung by Kapil Kapilan and Ranina Reddy and the music was composed by Sam C. S. Lyrics works are penned by Sam C. S.

Singers : Kapil Kapilan and Ranina Reddy

Music by : Sam C. S.

Lyrics by : Sam C. S.

Whistle : ………….

Male : En chella kedi
Killadi lady
En nenja thondi
Vanthuttiyaadi
Ennodu world-il
Nee thane gold-uh
Unnale naanum
Aanen bold-uh

Male : En chella kedi
Killadi lady
En nenja thondi
Vanthuttiyaadi
Ennodu world-il
Nee thane gold-uh
Unnale naanum
Aanen bold-uh

Male : Penne unai yeno
Paarthadhum inga marudhae
Ennoda sama nila
Vaazhkai unna paathu
Valaiyudhu yaaru nee
Ennoda alapada nee
En uyire
Vaa vaa malare

Humming : ………………

Male : Bhoopaalamum aalabanabpaadum
Un azhagile
En vaanilai yen maarudho
Un aazh ninappula

Male : Yeno nee thakkura
Kathi ratham yedhum illamale
Veena thaal pootura
Un aasaiya vena
Kolladhae kolladhae neee

Female : Maayaviyaa nee
Maayaviyaa nee
En vaazhvil nuzhancha
Peraali nee

Female : Nee illa vaazhva
Vaazhthingu edharkku
Jenmangal kadanthum
Varuvaaya nee

Female : Saaya manam yen saaindhadho
Maara un uravilae
Podhum ena nee thonala
Naalum vaa arugilae

Female : Theerum unnale ini
En thaabangal
Koodum un aasaigal
Maarum en paadhai maarum
Unnal aarum
En nenjam un kaadhalaal

Male : En chella kedi
Killadi lady
En nenja thondi
Vanthuttiyaadi
Ennodu world-il
Nee thane gold-uh
Unnale naanum
Aanen bold-uh

Male : Penne unai yeno
Paarthadhum inga marudhae
Ennoda sama nila
Vaazhkai unna paathu
Valaiyudhu yaaru nee
Ennoda alapada nee
En uyire
Vaa vaa malare

Whistle : ………………

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரணினா ரெட்டி ரெட்டி

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.

பாடலாசிரியர் : சாம் சி. எஸ்.

விசில் : …………………………..

ஆண் : என் செல்ல கேடி
கில்லாடி லேடி
என் நெஞ்ச தோண்டி
வந்திட்டியாடி
என்னோடு வேல்டில்
நீ தான் கோல்டு
உன்னாலே நானும்
ஆனேன் போல்டு

ஆண் : என் செல்ல கேடி
கில்லாடி லேடி
என் நெஞ்ச தோண்டி
வந்திட்டியாடி
என்னோடு வேல்டில்
நீ தான் கோல்டு
உன்னாலே நானும்
ஆனேன் போல்டு

ஆண் : பெண்ணே உன்னை ஏனோ
பார்த்ததும் இங்க மாறுதே
என்னோட சமநில
வாழ்க்கை உன்ன பாத்து
வளையுது யாரு நீ
என்னோட அலப்பட நீ
என் உயிரே
வா வா மலரே

ஹம்மிங் : ……………………………

ஆண் : பூபாளமும்
ஆலாபனை பாடும்
உன் அழகிலே
என் வானிலை ஏன் மாறுதோ
உன் ஆழ் நினைப்புல

ஆண் : ஏனோ நீ தாக்குற
கத்தி ரத்தம் ஏதும் இல்லாமலே
வீணா தாள் பூட்டுற
உன் ஆசைய வேணா
கொல்லாதே கொல்லாதே நீ

பெண் : மாயாவியா நீ
மாயாவியா நீ
என் வாழ்வில் நுழைஞ்சா
பேராளி நீ

பெண் : நீ இல்ல வாழ்வ
வாழ்ந்திங்கு எதற்கு
ஜென்மங்கள் கடந்து
வருவாயா நீ

பெண் : சாயா மனம்
ஏன் சாய்ந்ததோ
மாற உன் உறவிலே
போதும் என நீ தோனல
நாளும் வா அருகிலே

பெண் : தீரும் உன்னாலே இனி
என் தாபங்கள்
கூடும் உன் ஆசைகள்
மாறும் என் பாதை மாறும்
உன்னால் ஆறும்
என் நெஞ்சம் உன் காதலால்

ஆண் : என் செல்ல கேடி
கில்லாடி லேடி
என் நெஞ்ச தோண்டி
வந்திட்டியாடி
என்னோடு வேல்டில்
நீ தான் கோல்டு
உன்னாலே நானும்
ஆனேன் போல்டு

ஆண் : பெண்ணே உன்னை ஏனோ
பார்த்ததும் இங்க மாறுதே
என்னோட சமநில
வாழ்க்கை உன்ன பாத்து
வளையுது யாரு நீ
என்னோட அலப்பட நீ
என் உயிரே
வா வா மலரே

விசில் : ……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here