Singer : Mukesh
Music by : Srikanth Deva
Male : Dheivathukkae maaru veshama
Magaraanikkingae ezha veshama
Male : En dheivathukkae maaru veshama
Magaraanikkingae ezha veshama
Somantha pulla pathu maasam thaan
Adi petha pinbum bhaaram aachu ma
Male : Aaraaro sonna thaai yaaro
Ada naan yaaro aanaal kolaaroo
Aararo sonna thaai yaaro
Ada naan yaaro aanaal kolaaroo
Male : Sethu pozhachu
Namma pethu eduppa
Adi ratham urichu
Nitham paalu koduppa
Male : Ava vaazhum podhu thalli vaippom
Setha pinnae kolli vaippom
Pillaiyaaga pethathukku
Enna paavam senju putta da
Ava enna paavam senju putta da….
Male : Enn dhevathaikku maaruveshama
Chinnaranikingu ezha veshama
Annan murai appan isthanam thaan
Adi enna murai ippo naanumthaan
Male : Aararo aarirararo…
Adi nee yaaro ippo naan yaaro
Aararo aarirararo…
Adi nee yaaro ippo naan yaaro
Male : Enna vithi enna vithida
Envithiya solla oru vazhi illaiya
Ada enna solla enna sollada
Sontham solla oru gathi illaiya
Female : Aararo aarirararo…
Aararo aarirararo…
Aararo aarirararo…
Male : Paasathuku pallikudama
Ada paadam kathu paasam varuma
Kallukullae saamy varumda
Ingae saamy petha kallum varumda
Male : Allumpagalum namba allivalapa
Thookammuzhichi nitham
Thookam kodupa…aaaa…..aaa…
Allumpagalum namba allivalapa
Thookammuzhichi nitham thookam kodupa…
Male : {Sethu pozhachu
Namma pethu eduppa
Adi ratham urichu
Nitham paalu koduppa} (2)
Male : Ava vaazhum podhu thalli vaippom
Setha pinnae kolli vaippom
Pillaiyaaga pethathukku
Enna paavam senju putta da
Ava enna paavam senju putta da….
Male : En dheivathukkae maaru veshama
Magaraanikkingae ezha veshama
பாடகர் : முகேஷ்
இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
சொமந்த புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா
ஆண் : ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ
ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ
ஆண் : செத்து பொழச்சு
நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு
நித்தம் பாலு கொடுப்பா
ஆண் : அவ வாழும் போது
தள்ளி வைப்போம்
செத்த பின்னே கொள்ளி வைப்போம்
பிள்ளையாக பெத்ததுக்கு
என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
ஆண் : என் தேவதைக்கு மாறு வேஷமா
சின்னராணிக்கிங்கே ஏழை வேஷமா
அண்ணன் முறை அப்பன் ஸ்தானம் தான்
அடி என்ன முறை இப்ப நானும்தான்
ஆண் : ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ
ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ
ஆண் : என்ன விதி என்ன விதி டா
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா
அட என்ன சொல்ல என்ன சொல்லடா
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா
பெண் : ஆராரோ ஆரி ஆராரோ
ஆண் : பாசத்துக்கு பள்ளிக்கூடமா
அட பாடம் கத்து பாசம் வருமா
கல்லுக்குள்ளே சாமி வரும்டா
இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா
ஆண் : அல்லும் பகலும்
நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி
நித்தம் தூக்கம் கொடுப்பா…ஆஆஅ…….
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி
நித்தம் தூக்கம் கொடுப்பா
ஆண் : {செத்து பொழச்சு
நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு
நித்தம் பாலு கொடுப்பா} (2)
ஆண் : அவ வாழும் போது
தள்ளி வைப்போம்
செத்த பின்னே கொள்ளி வைப்போம்
பிள்ளையாக பெத்ததுக்கு
என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா