Singer : A. M. Raja

Music by : V. Kumar

Lyrics by : Poovai Sengkuttuvan

Male : En devanin unnidam ondru ketppen
En deviyin ponmugam endru parppen
Neyyallavo thandhadhu indha vaazhkai
Nee kaatinaal pogiren andha paadhai

Male : Ponnoonjal ondru en veetil aadum
Thaaiyullam angae thaalattu paadum
Naaldhorum ennai thedaamal thedum
Kaanadha kangal kanneeril aadum

Male : Kanneerai maatrum un kaigal engae
Engendruthedum un pillai ingae

Male : En devanin unnidam ondru ketppen
En deviyin ponmugam endru parppen
Neyyallavo thandhadhu indha vaazhkai
Nee kaatinaal pogiren andha paadhai

Male : Naan thandha maalai vaadatha munnae
Nee konda kaadhal thaan maaralaama
En pillai kooda en sondham illai
Endraana pinnae vaazhdhenna laabam

Male : Indrodu vaazhkai pogattum ingae
Ennaasai nanban vaazhattum angae

Male : En devanin unnidam ondru ketppen
En deviyin ponmugam endru parppen
Neyyallavo thandhadhu indha vaazhkai
Nee kaatinaal pogiren andha paadhai

பாடகர் : ஏ. எம் . ராஜா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை….

ஆண் : பொன்னூஞ்சல் ஒன்று என் வீட்டில் ஆடும்
தாயுள்ளம் அங்கே தாலாட்டு பாடும்
நாள்தோறும் என்னை தேடாமல் தேடும்
காணாத கண்கள் கண்ணீரில் ஆடும்

ஆண் : கண்ணீரை மாற்றும் உன் கைகள் எங்கே
எங்கென்று தேடும் உன் பிள்ளை இங்கே

ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை….

ஆண் : நான் தந்த மாலை வாடாத முன்னே
நீ கொண்ட காதல் தான் மாறலாமோ
என் பிள்ளை கூட என் சொந்தம் இல்லை
என்றான பின்னே வாழ்ந்தென்ன லாபம்

ஆண் : இன்றோடு வாழ்க்கை போகட்டும் இங்கே
என்னாசை நண்பன் வாழட்டும் அங்கே

ஆண் : என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
என் தேவியின் பொன்முகம் என்று பார்ப்பேன்
நீயல்லவோ தந்தது இந்த வாழ்க்கை
நீ காட்டினால் போகிறேன் அந்த பாதை….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here