Singers : Anita and Karthik

Music by : Ilayaraja

Male : En devathai pon thaaragai neethaanaval
En thoorigai ull oviyam neethaanaval
En goburam… athikaalayil
Manam veesidum roja malar neethaanaval
En paadalin uyiraanaval neethaanaval

Male : En devathai pon thaaragai neethaanaval
En thoorigai ull oviyam neethaanaval

Male : Paadhayil thaengum neeril
Paarkum nilavin mugam
Paarthathum killa thondrum
Kuzhanthai kannam niram
Vaanathil thoduvaanathil ezhum senniram nee
Jaamathil nadu jaamathil vinmeengalum nee

Female : Odai naanalgalodum
Pedai illadhapothum
Kaalai boopaalam paadum
Kaatril mynaakal geetham
Neethaanavan neethaanavan neethaanavan

Male : En devathai pon thaaragai neethaanaval
En thoorigai ull oviyam neethaanaval

Female : Vidinthathum vaasam yethu
Podum kolangalae
Urangidum naeram kaathil ketkkum raagangalae
Saalayil nadaipaathayil vizhum thooralgal nee
Pesuthae pudhu thaaimozhi nadhiosaigal nee

Male : Theeyae illamal theebam
Yetrum keezhvanam yaaro
Noyae illamal vaazhum
Vaatum en kaaichal yaro
Neethaanaval neethaanaval neethaanaval

Male : En devathai pon thaaragai neethaanaval
En thoorigai ull oviyam neethaanaval
En goburam …athikaalayil
Manam veesidum roja malar neethaanaval

Female : En paadalin uyiraanavan neethaanavan

Male : En devathai pon thaaragai neethaanaval
En thoorigai ull oviyam neethaanaval

பாடகர்கள் : அனிதா மற்றும் கார்த்திக்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள்
என் கோபுரம்.. அதிகாலையில்..
மனம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்
என் பாடலின் உயிரானவள் நீதானவள்

ஆண் : என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள்

ஆண் : பாதையில் தேங்கும் நீரில்
பார்க்கும் நிலவின் முகம்
பார்த்ததும் கிள்ள தோன்றும்
குழந்தை கன்னம் நிறம்
வானத்தில் தொடுவானத்தில் எழும் செந்நிறம் நீ
ஜாமத்தில் நடுஜாமத்தில் விண்மீன்களும் நீ

பெண் : ஓடை நாணல்கலோடும்
பேடை இல்லாதபோதும்
காலை பூபாளம் பாடும்
காற்றில் மைனாக்கள் கீதம்
நீதானவன் நீதானவன் நீதானவன்

ஆண் : என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவள்

பெண் : விடிந்ததும் வாசம் எது போடும் கோலங்களே
உறங்கிடும் நேரம் காதில் கேட்க்கும் ராகங்களே
சாலையில் நடைபாதையில் விழும் துரல்கள் நீ
பேசுதே புது தாய்மொழி நதிசைகள் நீ

ஆண் : தீயே இல்லாமல் தீபம் ஏற்றும்
கீழ்வானம் யாரோ
நோய் இல்லாமல் வாழும் வாட்டும்
என் காய்ச்சல் யாரோ
நீதானவள் நீதானவள் நீதானவள்

ஆண் : என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவன்
என் கோபுரம் ..அதிகாலையில் ..
மனம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்

பெண் : என் பாடலின் உயிரானவள் நீதானவன்

ஆண் : என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ள ஓவியம் நீதானவன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here