Singer : Master Subbaiah

Music by : G. Ramanathan

Lyrics by : M. Karunanidhi

Male : Ooruku uzhaipavan di
Oru kuttram ariyanadi
Udhai pattu saavandi
Udhai pattu saavandi

Male : Erumai kannu kutti
Enerumai kannaukutti
Enerumai kannaukutti
Erumai kannaukutti
Enerumai kannaukutti

Male : Nalalthukuu kaalamilale
Nadappadhellam velipagattu
Nalalthukuu kaalamilale..ee..
Nalalthukuu kaalamilale
Nadappadhellam velipagattu
Nalalthukuu kaalamilale
Sollappona vetka kedu
Sollappona vetka kedu

Male : Erumai kannu kutti
Enerumai kannaukutti
Enerumai kannaukutti
Erumai kannaukutti
Enerumai kannaukutti

Male : Yeichu polaikkuravan
Ezhadukku maaligaiyil
Egataalam poduraanae
Avan pechai marukkiravan
Pichai edukkuranae

Male : Erumai kannu kutti
Enerumai kannaukutti
Enerumai kannaukutti
Erumai kannaukutti
Enerumai kannaukutti

Male : Naatukku thalaivan endru
Nambumpadi pesi vittu
Venum selvam vaariyae povaaradi
Naaadu selikka enni
Nal ellaam velai seiyum
Ezhaiku kaalamillae
Evan evano vaazhugiraan

Male : Erumai kannu kutti
Enerumai kannaukutti
Enerumai kannaukutti
Erumai kannaukutti
Enerumai kannaukutti

பாடகர் : மாஸ்டர் சுப்பையா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : எம் . கருணாநிதி

ஆண் : ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி

ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி

ஆண் : நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே…ஏ …
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு

ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி

ஆண் : ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே…
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே….

ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி

ஆண் : நாட்டுக்குத் தலைவனென்று
நம்பும்படி பேசிவிட்டு
வேணும் செல்வம் வாரியே போவாரடி…
நாடு செழிக்க எண்ணி
நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே
எவனெவனோ வாழுகிறானே

ஆண் : எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here