Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : ……………

Male : En idhaya rani thegam
Orr inimaiyaana raagam
Anthi pozhuthu saayum neram
Adhai paadi paarkka vendum

Male : En idhaya rani thegam
Orr inimaiyaana raagam
Anthi pozhuthu saayum neram
Adhai paadi paarkka vendum

Female : Gangai perukkaaga konjam enakkaaga
Gangai perukkaaga konjam enakkaaga
Mangai madi saaya manjal nadhi paaya

Male : Saththam kuraivaaga muththam parimaara
Saththam kuraivaaga muththam parimaara
Piththam thalaikkera siththam thadumaara
Female : Aa….aa….haa….aa….aa….aa…aa….

Male : En idhaya rani thegam
Orr inimaiyaana raagam
Anthi pozhuthu saayum neram
Adhai paadi paarkka vendum

Male : Thennag kuruththaada thendral valaikkaatho
Thennag kuruththaada thendral valaikkaatho
Pinni pinnainthaada pakkam nerungkaatho

Female : Mella thodumpothu minnal irangaatho
Mella thodumpothu minnal irangaatho
Sollil adangaatha sorkkam vilangaatho
Male : Aa….aa….haa….aa….aa….aa…aa….

Female : En idhaya rani thegam
Orr inimaiyaana raagam
Male : Anthi pozhuthu saayum neram
Adhai paadi paarkka vendum

Female : Chinna kilipolae konjum thamizhpaavai
Anna kodipolae aalai sumanthaada
Male : Kaaman padaiththaano kaiyil koduththaano
Maalai pozhuthaaga maiyal valarththaalo
Both : Aa….aa….haa….aa….aa….aa…aa….

Male : En idhaya rani thegam
Female : Orr inimaiyaana raagam
Male : Anthi pozhuthu saayum neram
Female : Adhai paadi paarkka vendum
Male : Aa….aa….haa…aa…aa….
Female : Aa….aa….haa…aa…aa….

Male : …………….
Female : ……………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : …………………….

ஆண் : என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

ஆண் : என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

பெண் : கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக
கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக
மங்கை மடி சாய மஞ்சள் நதிப் பாய

ஆண் : சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
பித்தம் தலைக்கேற சித்தம் தடுமாற
பெண் : ஆ….ஆ……ஹா……ஆ…..ஆ…ஆ…..ஆ…..

ஆண் : என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

ஆண் : தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ
தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ
பின்னி பிணைந்தாட பக்கம் நெருங்காதோ

பெண் : மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ
மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ
சொல்லில் அடங்காத சொர்க்கம் விளங்காதோ
ஆண் : ஆ….ஆ……ஹா……ஆ…..ஆ…ஆ…..ஆ…..

பெண் : என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
ஆண் : அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

பெண் : சின்னக் கிளிப்போலே கொஞ்சும் தமிழ்ப்பாவை
அன்னக் கொடிப்போலே ஆளை சுமந்தாட
ஆண் : காமன் படைத்தானோ கையில் கொடுத்தானோ
மாலை பொழுதாக மையல் வளர்த்தாளோ
இருவர் : ஆ….ஆ……ஹா……ஆ…..ஆ…ஆ…..ஆ…..

ஆண் : என் இதய ராணி தேகம்
பெண் : ஓர் இனிமையான ராகம்
ஆண் : அந்தி பொழுது சாயும் நேரம்
பெண் : அதை பாடிப் பார்க்க வேண்டும்
ஆண் : ஆ….ஆ……ஹா……ஆ…..ஆ…
பெண் : ஆ….ஆ……ஹா……ஆ…..ஆ……

ஆண் : …………………
பெண் : …………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here