Singer : Manisha Eerabathini

Music by : Kamran

Female : Peridhaaga enna ketkiren
Peranbae…
Piriyaadhae endrae solgiren

Female : Puriyaamal poo poo engiraai
Paarthum nee…
Paarkaamal yeno selgiraai

Female : En kaadhal baaram endraai
Baaram endraai
Yen anbae dhooram sendraai
Kanuvagalil kanuvagalil
Oru vizhiyaal oru vizhiyaal
Unai dhinamum thazhuvugiren

Female : Nija ulagil nija ulagil
Maru vizhiyaal maru vizhiyaal
Nee engae thulavugiren

Female : En seigai pidikkum endravan
Adhaiyae thaan
Indraeno pidikkadhengiraan
Enai paarka edhaiyum seidhavan
Indraeno paarkaamal thirumbi kolgiraan

Female : En kaadhal baaram endraai
Baaram endraai
Yen anbae dhooram sendraai
Kanuvagalil kanuvagalil
Oru vizhiyaal oru vizhiyaal
Unai dhinamum thazhuvugiren

Female : Nija ulagil nija ulagil
Maru vizhiyaal maru vizhiyaal
Nee engae thulavugiren

பாடகி : மனிஷா ஈரபத்தினி

இசையமைப்பாளர் : கம்ரான்

பெண் : பெரிதாக என்ன கேட்கிறேன்
பேரன்பே…..
பிரியாதே என்றே சொல்கிறேன்

பெண் : பிரியாமல் போ போ என்கிறாய்
பார்த்தும் நீ…..
பார்க்காமல் ஏனோ செல்கிறாய்

பெண் : என் காதல் பாரம் என்றாய்
பாரம் என்றாய்
ஏன் அன்பே தூரம் சென்றாய்
கனவுகளில் கனவுகளில்
ஒரு விழியால் ஒரு விழியால்
உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண் : நிஜ உலகில் நிஜ உலகில்
மறு விழியால் மறு விழியால்
நீ எங்கே தொழவுகிறேன்

பெண் : என் செய்கை பிடிக்கும் என்றவன்
அதையேதான்
இன்றேனோ பிடிகாதென்கிறான்
எனை பார்க்க எதையும் செய்தவன்
இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன்

பெண் : ஹோ என் காதல் பாரம் என்றாய்
பாரம் என்றாய்
ஏன் அன்பே தூரம் சென்றாய்
கனவுகளில் கனவுகளில்
ஒரு விழியால் ஒரு விழியால்
உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண் : நிஜ உலகில் நிஜ உலகில்
மறு விழியால் மறு விழியால்
நீ எங்கே தொழவுகிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here