Singer : S. P. Balasubrahmanyam

Music by : Harris Jayaraj

Male : En kaadhal thee
Thee vaasam nee
Kann paarthom vaa
Kai serppom vaa

Male : Pala uyirgal yeriyum
Udalgal maariyum
Payanappaduvathu kaadhal
Kaadhal saadhal

Male : Kaadhal saadhal
Rendum ondru
Enna vindhaiyadi
Andha sorgam poga
Rendum vendum
Kannae unmaiyadi

Male : Kaadhal saadhal
Rendum ondru
Enna vindhaiyadi
Andha sorgam poga
Rendum vendumadi

Male : En kaadhal thee
Thee vaasam nee
Kann paarthom vaa
Kai serppom vaa

Whistling : ……………….

Male : Udalgal irandum serum mun
Ullam irandum serumae
Udalin vazhiyae uyirai thoduvathu
Kaadhalae

Male : Idhayam irandum dhooram thaan
Idhazhgal naangum arugil thaan
Idhazhgal vazhiyae idhayam thoduvathu
Kaadhalae

Male : Oosi podum rendu kangalil
Uyirai kudithaval nee
Uyaram kaattum pookkal irandinil
Ulagai udaippaval nee

Male : Kaadhal saadhal
Rendum ondru
Enna vindhaiyadi
Andha sorgam poga
Rendum vendum
Kannae unmaiyadi

Chorus : Kaadhal saadhal
Rendum ondru
Enna vindhaiyadi
Andha sorgam poga
Rendum vendumadi

Male : Ulagil kaadhal pazhaiyathu
Uttra pozhuthae pudhiyathu
Ellaa nilathum ellaa pozhuthum
Nigazhvathu

Male : Ulagin neruppu kaadhalae
Uyiril iruppu kaadhalae
Unmai kaadhal ulagai vidavum
Periyathu

Male : Kurinji mullai marutham neithalin
Kulungum poovithuvae
Paalai veyililum kaanal veliyilum
Padarum nizhal ithuvae

Chorus : Kandaar mayangum
Vandaar malarae
Nindror mozhi solladi
Un pinnae piranthu
Munnae valarnthathu
Ennae sezhumaiyadi
Male & Chorus :
Un pinnae piranthu
Munnae valarnthathu
Ennae sezhumaiyadi

Male : Adhai moththam eduthu
Siththam thudikkuthadi

Male : Penn paavaai vaa
Chorus : Penn paavaai vaa
Male : Kann paavaai vaa
Chorus : Kann paavaai vaa
Male : Sengodaai vaa
Chorus : Sengodaai vaa
Male : Senthaenaai vaa
Chorus : Senthaenaai vaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : என் காதல் தீ…
தீ வாசம் நீ…
கண் பார்த்தோம் வா…
கை சேர்ப்போம் வா…
பல உயிர்கள் எரியும்
உடல்கள் மாறியும்
பயனப்படுவது காதல்

ஆண் : காதல் சாதல்
காதல் சாதல்
ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்க்கம் போக
ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மையடி

ஆண் : காதல் சாதல்
ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்க்கம் போக
ரெண்டும் வேண்டுமடி

ஆண் : என் காதல் தீ…
தீ வாசம் நீ…
கண் பார்த்தோம் வா…
கை சேர்ப்போம் வா…

ஆண் : உடல்கள் இரண்டும்
சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வலியை
உயிரை தொடுவது காதலே

ஆண் : இதயம் இரண்டு்ம் தூரம்தான்
இதழ்கள் நான்கும் அருகில்தான்
இதழ்கள் வலியே
இதயம் தொடுவது காதலே

ஆண் : ஊசி போதும் ரெண்டு கண்களில்
உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள்
இரண்டினில் உலகை உடைப்பவள் நீ

ஆண் : காதல் சாதல்
ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக
ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மையடி

குழு : காதல் சாதல்
ரெண்டும் ஒன்று
என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக
ரெண்டும் வேண்டுமடி

ஆண் : உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும்
எல்லா பொழுதும் நிகழ்வது….

ஆண் : உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல்
உலகைவிடவும் பெரியது

ஆண் : குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தலில்
குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும்
கானல் வெளியிலும்
படரும் நிழில் இதுவே

குழு : கண்டார் மயங்கும்
வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து
முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி

ஆண் மற்றும் குழு :
உன் பின்னே பிறந்து
முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி

ஆண் : அதை முத்தம் எடுத்து
சித்தம் துடிக்குதடி

ஆண் : பெண் பாவாய் வா…
குழு : பெண் பாவாய் வா…
ஆண் : கண் பாவாய் வா…
குழு : கண் பாவாய் வா…
ஆண் : செங்கோளாய் வா…
குழு : செங்கோளாய் வா…
ஆண் : செந்தேனாய் வா…
குழு : செந்தேனாய் வா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here