Singer : S. P. Balasubrahmanyam

Music by : Manu Ramesan

Male : Ahaaa…aaa…aahhaa….(4)
En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae

Male : Uyirae edhirae varuvaaya
Pirivin thuyaram arivaayaa
Enakkae ennai tharuvaaya
Oh…iravum pagalum thaniyaaga
Kanavae thinamum unavaaga
Urugum enai nee maranthaaya
Kaalgalae sumaiyaaga
Yaathirai pogiren

Male : En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae

Male : Haa…aaa…haa…aaaa…(4)

Male : Nizhal thondravae
Veyil vendumae
Nizhal vaazhvathae
Veyilaalae thaan

Male : Nizhal polavae
Thodarvenadi
Naan vaazhvathae
Unnalae thaan

Male : Thorkindra
Chorus : Kaathal ooril illai
Male : Thotraal
Chorus : Adhan perae kaadhal illai
Male : Yaaralum
Chorus : Kaadhal saaivathillai
Male : Kaathal seivom

Male : Vaazhkaikul
Chorus : Kaathal thondravillai
Male : Endraal naam
Chorus : Vaazhkai maaravillai
Male : Kaanal neer
Chorus : Neerin jaathi illai
Male : Kaathal seivom
Kaathalil tholaiyaadha
Vaazhkaiyae veenadi

Male : En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae

Male : Unai thedidum
Ninaivaalae thaan
En dhegamae
Uyir thaanguthae

Male : Unai paarthida
Naal ondrilae
Uyir neenginaal
Adhu podhumae

Male : Kaadhal namm
Chorus : Nenjil thondrum neram
Male : Boomiyae
Chorus : Etti thaandum thooram
Male : Pennae nee
Chorus : Engu poga koodum
Male : Sernthidalaam

Male : Baashaigal
Chorus : Maari pona thesam
Male : Aasaigal
Chorus : Maaridatha nenjam
Male : Veshangal
Chorus : Neeki vaitha kaigal
Male : Korthidalam
Thoorigai alaiyaamal
Oviyam thondrumaa…

Male : En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : மனு ரமேசன்

ஆண் : ஆஹா
ஆஆ ஆஹா (4)
என் காதலே ஹே
என் காதலே கண்
தேடுதே ஹே என்
காதலே

ஆண் : உயிரே எதிரே
வருவாயா பிரிவின்
துயரம் அறிவாயா
எனக்கே என்னை
தருவாயா ஓ இரவும்
பகலும் தனியாக கனவே
தினமும் உணவாக உருகும்
என்னை நீ மறந்தாயா
கால்களே சுமையாக
யாத்திரை போகிறேன்

ஆண் : என் காதலே
ஹே என் காதலே
கண் தேடுதே ஹே
என் காதலே

ஆண் : ஹா ஆஆ
ஹா ஆஆ (4)

ஆண் : நிழல் தோன்றவே
வெயில் வேண்டுமே நிழல்
வாழ்வதே வெயிலாலே
தான்

ஆண் : நிழல் போலவே
தொடர்வேனடி நான்
வாழ்வதே உன்னாலே
தான்

ஆண் : தோற்கின்ற
குழு : காதல் ஊரில்
இல்லை
ஆண் : தோற்றால்
குழு : அதன் பேரே
காதல் இல்லை
ஆண் : யாராலும்
குழு : காதல் சாய்வதில்லை
ஆண் : காதல் செய்வோம்

ஆண் : வாழ்க்கைக்குள்
குழு : காதல்
தோன்றவில்லை
ஆண் : என்றால் நாம்
குழு : வாழ்க்கை
மாறவில்லை
ஆண் : கானல் நீர்
குழு : நீரின் ஜாதி இல்லை
ஆண் : காதல் செய்வோம்
காதலில் தொலையாத
வாழ்கையே வேணாண்டி

ஆண் : என் காதலே
ஹே என் காதலே கண்
தேடுதே ஹே என் காதலே

ஆண் : உன்னை தேடிடும்
நினைவாலே தான் என்
தேகமே உயிர் தாங்குதே

ஆண் : உன்னை பார்த்திட
நாள் ஒன்றிலே உயிர்
நீங்கினால் அது போதுமே

ஆண் : காதல் நம்
குழு : நெஞ்சில்
தோன்றும் நேரம்
ஆண் : பூமியே
குழு : எட்டி தாண்டும்
தூரம்
ஆண் : பெண்ணே நீ
குழு : எங்கு போக கூடும்
ஆண் : சேர்ந்திடலாம்

ஆண் : பாஷைகள்
குழு : மாறி போன
தேசம்
ஆண் : ஆசைகள்
குழு : மாறிடாத நெஞ்சம்
ஆண் : வேஷங்கள்
குழு : நீக்கி வைத்த கைகள்
கோர்திடலாம்
ஆண் : தூரிகை
அலையாமல் ஓவியம்
தோன்றுமா

ஆண் : என் காதலே
ஹே என் காதலே
கண் தேடுதே ஹே
என் காதலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here