Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : En kadhal kanmani yaedhetho ninaithaalo
Solla naanam vanthatho…oo…..
Sollaamal maraiththaalo
Radha…radha….radha….aa…..

Male : En kadhal kanmani yaedhetho ninaithaalo
Solla naanam vanthatho…oo…..
Sollaamal maraiththaalo
Radha…radha….radha….aa…..

Male : En veettu thottaththin pudhu malligai
Ennaalum sinthattum ilam punnagai
En veettu thottaththin pudhu malligai
Ennaalum sinthattum ilam punnagai

Male : Vaadaatha malarae thaeyaatha nilavae
Naalthorum ennodu uravaada vaa
Radha…aa….aa….aa….aa….

Male : En kadhal kanmani yaedhetho ninaithaalo
Solla naanam vanthatho…oo…..
Sollaamal maraiththaalo
Radha…radha….radha….aa…..

Male : Kannukkul vilaiyaadum kalai annamae
Thaalaththil azhiyaatha ezhil vannamae
Kannukkul vilaiyaadum kalai annamae
Thaalaththil azhiyaatha ezhil vannamae

Male : Kadal vaanam yaavum thadam maarinalum
Kadal vaanam yaavum yaavum thadam maarinalum
Maaraatha nilaikondu manamundu vaa
Radha….aa….aa….aa…..aa……

Male : En kadhal kanmani yaedhetho ninaithaalo
Solla naanam vanthatho…oo…..
Sollaamal maraiththaalo
Radha…radha….radha….aa…..

Male : Un nenjin ponnedru ariyaaththo
Uravellaam unathendru theriyaathathatho
Un nenjin ponnedru ariyaaththo
Uravellaam unathendru theriyaathathatho

Male : Pani thoongum kiliyae paal pondra manamae
Varungkaalam namathendru mudivodu vaa
Radha….aa….aa….aa…..aa……

Male : En kadhal kanmani yaedhetho ninaithaalo
Solla naanam vanthatho…oo…..
Sollaamal maraiththaalo
Radha…radha….radha….aa…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ……ஓ……
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா….ராதா…ராதா…..ஆ..

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ……ஓ……
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா….ராதா…ராதா…..ஆ..

ஆண் : என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை

ஆண் : வாடாத மலரே தேயாத நிலவே
நாள் தோறும் என்னோடு உறவாட வா
ராதா…..ஆ….ஆ……ஆ….ஆ

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ……ஓ……
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா….ராதா…ராதா…..ஆ..

ஆண் : கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
தாளத்தில் அழியாத எழில் வண்ணமே
கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
தாளத்தில் அழியாத எழில் வண்ணமே

ஆண் : கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்
மாறாத நிலைக்கொண்டு மனமுண்டு வா..
ராதா…..ஆ….ஆ……ஆ….ஆ

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ……ஓ……
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா….ராதா…ராதா…..ஆ..

ஆண் : உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ
உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ
உன் நெஞ்சின் பொன்னென்று அறியாததோ
உறவெல்லாம் உனதென்று தெரியாதததோ

ஆண் : பனி தூங்கும் கிளியே.. பால் போன்ற மனமே..
வருங்காலம் நமதென்று முடிவோடு வா..
ராதா…..ஆ….ஆ……ஆ….ஆ

ஆண் : என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ……ஓ……
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா….ராதா…ராதா…..ஆ..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here