Singer : Naveen Raj

Music by : Ajith Kumar

Lyrics by : Aji Kutta

Male : Ooovu ooho! ooovu ooho!
Ooho! ooho!

Male : Manjal kungumam mangalam thara
Mangai aval vandhaal
Iru manamum sernthuu thirumanamaaga
Ennam aval thandhaal

Male : Ooovu ooho! ooovu ooho!
Ooho! ooho!

Male : En kaadhal udainthathu yeno?
Vittu sendru thavikkiren naano!
Mudhal kaadhal varuvathu yeno?
Nenjoram nirantharam thano!

Male : En anbae! en anbae!
Kavithaiyum neeyae!
En nenjae! en nenjae!
Muluvaathum neeyae!

Male : En uyirodu unarvai kalandhu
Ennai pirivadhu yeno
Yen paranthaaiyo? ..ooo

Male : Mudhal kaadhal varuvathu yeno?
Nenjoram nirantharam thaano!

பாடகர் : நவீன் ராஜ்

இசை அமைப்பாளர் : அஜித் குமார்

பாடல் ஆசிரியர் : அஜி குட்டா

ஆண் : ஓஓவு ஓஹோ! ஓஓவு ஓஹோ!
ஓஹோ! ஓஹோ!

ஆண் : மஞ்சள் குங்குமம் மங்களம் தர
மங்கை அவள் வந்தாள்
இரு மனமும் சேர்ந்து திருமணமாக
எண்ணம் அவள் தந்தாள்

ஆண் : ஓஓவு ஓஹோ! ஓஓவு ஓஹோ!
ஓஹோ! ஓஹோ!

ஆண் : என் காதல் உடைந்தது ஏனோ?
விட்டு சென்று தவிக்கிறேன் நானோ!
முதல் காதல் வருவது ஏனோ?
நெஞ்சோரம் நிரந்தரம் தானோ!

ஆண் : என் அன்பே! என் அன்பே!
கவிதையும் நீயே!
என் நெஞ்சே! என் நெஞ்சே!
முழுவதும் நீயே!

ஆண் : என் உயிரோடு உணர்வை கலந்து
என்னை பிரிவது ஏனோ?
ஏன் பறந்தாயோ? ஓ ஓ ஓ …

ஆண் : முதல் காதல் வருவது ஏனோ?
நெஞ்சோரம் நிரந்தரம் தானோ!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here