Singer : Haricharan

Music by : Mark Prashanth

Lyrics by : Madhurakavi

Humming : …………

Male : Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile

Male : Min minminikku
Minnale irakkaigalaai maarividum
Kadhalum vandhuvittal
Ottu moththa narambilum
Paayudhu uyire uyire
Paruva minsaarame
En anbe
Uyire uyire
Unnal urchchagame
Aaruyire…

Male : Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile

Male : Mudhal mudhal mannil
Vizhum mazhaith thulikkulle
Aruviyin payanam
Adhu thuvangudhu anbe

Male : Vanavillai kaigalal
Naan thottu
Vannangalai alliye poosugiren

Male : Chinnadhai sirikkum
Un mugam
Aayiram pookkalai
En mel veesudhe
En anbe
Adi aayiram pookkalai
En mel veesudhe
Aaruyire

Male : Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile

Male : Haaaaa haaa haaa

Male : Padhanisa padikkum
Un imaigalil thudikkum
Irudhayam uyire
Adi azhagiya thimire

Male : Vizhiyale vinmeen
Nee pariththu
En uyirai
Joliththida vaiththaye

Male : Nee varindha
Kagitha idhayam
Anbe anbe
Oosai vesudhe
En anbe
Nee varindha
Kagitha idhayam thudikudhe
Aaruyirae

Male : Sirage poonj sirage
Nee thandhai kaadhale
Parandhen naan parandhen
Ippodhu vaanile

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : மார்க் பிரஷாந்த்

பாடல் ஆசிரியர் : மதுரகவி

ஆண் : .…………..

ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போது வானிலே

ஆண் : மின் மினிக்கு மின்னலே
இலக்குகளாய் மாறிவிடும்
காதலும் வந்துவிட்டால்
ஒட்டு மொத்த நரம்பிலும் பாயுது
உயிரே உயிரே பருவ மின்சாரமே
என் அன்பே
உயிரே உயிரே
உன்னால் உற்றாசகமே
ஆருயிரே…

ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போது வானிலே

ஆண் : முதல் முதல் மண்ணில் விழும்
மழைத் தூளிக்குள்ளே
அருவியின் பயணம்
அது துவங்குது அன்பே

ஆண் : வானவில்லை கைகளால்
நான் தொட்டு வண்ணங்களை
அள்ளியே பூசுகிறேன்

ஆண் : சின்னதாய் சிரிக்கும் உன் முகம்
ஆயிரம் பூக்களை என்னுள் வீசுதே
என் அன்பே
ஆடி ஆயிரம் பூக்களை
என்மேல் வீசுதே ஆருயிரே

ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போதே வானிலே

ஆண் : ஹா ஹா ஹா …….

ஆண் : பதனிச படிக்கும்
உன் இமைகளில் துடிக்கும்
இருதயம் உயிரே
அடி அழகிய திமிரே

ஆண் : விழியாலே விண்மீன்
நீ பறித்து
என் உயிரை
ஜொலித்திட வைத்தாயே

ஆண் : நீ வரைந்த
காதல் இதயம்
அன்பே அன்பே
ஓசை வீசுதே
என் அன்பே நீ வரைந்த
காகித இதயம் துடிக்குதே

ஆண் : சிறகே பூஞ்ச் சிறகே
நீ தந்தாய் காதலே
பறந்தேன் நான் பறந்தேன்
இப்போது வானிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here