Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : En kangal endrum un meedhu
Un kangal nooru pen meedhu
Engu sendraalum enna seidhaalum
Unnai vida maattaen…

Female : En kangal endrum un meedhu

Female : Yanaigalai madakkum maadhargalil
Oruthi aaduginraal sabaiyilae ennalum
Kaalam varum varaikkum kaathirundhal
Mudivil vandhu vittaal arugilae annaalil
Mannan thannai pen thaanae nyaayam kaetppaal
Mannan thannai pen thaanae nyaayam kaetppaal
Unnai marandhu sendru vizhundha vellam purindhadhaa
Aval ezhundhu vandhu thudithu nindraal therindhadhaa…

Female : En kangal endrum un meedhu

Female : Aadaigalai virithu aasaigalai mudithu
Maadhargalai virattalaam un polae
Paavigalai mudikka dhaevadhaigal pirappu
Ippozhudhum nadakkalaam kannaalae
Sollum saedhi theeyaaga parakkum indru
Sollum saedhi theeyaaga parakkum indru
Andru oru purathai paartha kangal allavaa
Indru thiruppurathai yeritha kangal paaradaa…

Female : En kangal endrum un meedhu
Un kangal nooru pen meedhu
Engu sendraalum enna seidhaalum
Unnai vida maattaen…

Female : En kangal endrum un meedhu
Un kangal nooru pen meedhu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும்
உன்னை விட மாட்டேன்……

பெண் : என் கண்கள் என்றும் உன் மீது

பெண் : யானைகளை மடக்கும் மாதர்களில்
ஒருத்தி ஆடுகின்றாள் சபையிலே எந்நாளும்
காலம் வரும் வரைக்கும் காத்திருந்தாள்
முடிவில் வந்து விட்டாள் அருகிலே அந்நாளில்
மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்ப்பாள்
மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்ப்பாள்
உன்னை மறந்து சென்று பிரிந்த உள்ளம் புரிந்ததா
அவள் எழுந்து வந்து துடித்த நின்றாள் தெரிந்ததா…..

பெண் : என் கண்கள் என்றும் உன் மீது……..

பெண் : ஆடைகளை பிரித்து ஆசைகளை முடித்து
மாதர்களை விரட்டலாம் உன் போலே
பாவிகளை முடித்த தேவதைகள் பிறப்பு
இப்பொழுதும் நடக்கலாம் கன்னாலே…..
சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று
சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று
அன்று ஒரு புரத்தை பார்த்த கண்கள் அல்லவா
இன்று திரிபுரத்தை எரித்த கண்கள் பாரடா

பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும்
உன்னை விட மாட்டேன்……

பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here