Singers : Al Rufian and Sruthi Ranjani

Music by : Rubesh Radhakrishnan

Lyrics by : Muthu MS

Dialogue : ………….

Male : Uyirin oru oramaai
Male : Vali koodudhae baaramaai
Male : Tholaidhoorathu megangal
Male : Serndhu kaadhal thooruthae
Male : Vidai kaanum annerathil
Male : Kangal eeram aagudhae

Male : O en kannae pogadhae
Adi en nenjam thaaladhae
Ver yedhum pesadhae
Ennodu vaa en uyire

Male : Thoolaagi poveno
Dhoosaagi poveno
Sukkunooraa aaveno
Nee dhooram vilagi pogadhae

Male : Raathiriyila thookamilla
Unna pakka
Un veetukku vandhen
Motta maadi nilavu veluchathula
Kaiya pidichi katti anaicha

Male : Nee kodutha mudhal mutham
Adhu ullukulla kodichadhu ratham
Nee parkkum paarvaiyila
Enakkulla aayiram yutham

Female : En kannae pogadhae..oo
En nenjam thaladhae
Ver yedhum pesadhae
Ennodu vaa en uyire

Male : Thoolaagi poveno
Dhoosaagi poveno
Sukkunooraa aaveno
Nee dhooram vilagi pogadhae

Female : Uyirin or oramaai
Vali koodudhae baaramaai
Tholai dhoorathu megangal

Female : Serndhu kaadhal thooruthae
Female : Vidai kaanum annerathil
Female : Kangal eeram aagudhae

Male : O en kannae pogadhae
Adi en nenjam thaaladhae
Veru yedhum pesadhae
Ennodu vaa en uyire

Male : Thoolaagi poveno
Dhoosaagi poveno
Sukkunooraa aaveno
Nee dhooram vilagi pogadhae

Male : Raathiriyila thookamilla
Unna pakka
Un veetukku vandhen
Motta maadi nilavu veluchathula
Kaiya pidichi katti anaicha

Female : Uyirin or oramaai
Male : En kannae pogadhae
Female : Vali koodudhae baaramaai

பாடகர்கள் : அல் ரூபியான் மற்றும் ஸ்ருதி ஜனனி

இசை அமைப்பாளர் : ரூபேஷ் ராதாகிருஷ்ணன்

பாடல் ஆசிரியர் : முத்து எம் எஸ்

வசனம் : …………………..

ஆண் : உயிரின் ஓர் ஓரமாய்
ஆண் : வலி கூடுதே பாரமாய்
ஆண் : தொலைதூரத்து மேகங்கள்
ஆண் : சேர்ந்து காதல் தூறுதே
ஆண் : விடை காணும் அந்நேரத்தில்
ஆண் : கண்கள் ஈரம் ஆகுதே

ஆண் : ஓ என் கண்ணே போகாதே
அடி என் நெஞ்சம் தாளாதே
வேறு ஏதும் பேசாதே
என்னோடு வா உன் உயிரே

ஆண் : தூளாகி போவேனோ
தூசாகி போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகி போகாதே

ஆண் : ராத்திரியுல தூக்கமில்ல
உன்ன பாக்க
உன் வீட்டுக்கு வந்தேன்
மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல
கைய பிடிச்சி கட்டி அனைச்சேன்

ஆண் : நீ கொடுத்து முதல் முத்தம்
அது உள்ளுக்குளள் கொதிச்சுது இரத்தம்
நீ பார்க்குற பார்வையில
எனக்குள்ள ஆயிரம் யுத்தம்

பெண் : என் கண்ணே போகாதே… ஓ…
என் நெஞ்சம் தாழாதே
வேறேதும் பேசாதே
என்னோடு வா என் உயிரே

ஆண் : தூளாகி போவேனோ
தூசாகி போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகி போகாதே

பெண் : உயிரின் ஓர் ஓரமாய்
வலி கூடுதே பாரமாய்
தொலைதூரத்து மேகங்கள்

பெண் : சேர்ந்து காதல் தூறுதே
பெண் : விடை காணும் அந்நேரத்தில்
பெண் : கண்கள் ஈரம் ஆகுதே

ஆண் : ஓ ..என் கண்ணே போகாதே…
அடி என் நெஞ்சம் தாழாதே
வேறேதும் பேசாதே
என்னோடு வா என் உயிரே

ஆண் : தூளாகி போவேனோ
தூசாகி போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகி போகாதே

ஆண் : ராத்திரியுல தூக்கமில்ல
உன்ன பாக்க
உன் வீட்டுக்கு வந்தேன்
மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல
கையபிடிச்சி கட்டி அனைச்சேன்

பெண் : உயிரின் ஓர் ஓரமாய்
ஆண் : என் கண்ணே போகாதே
பெண் : வலி கூடுதே பாரமாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here