Singer : Shankar Mahadevan

Music by : Yuvan Shankar Raja

Male : En kannai pidungikol..pennae
Ennai kaadhal kurudan aakkividu
Unnai mattum kandukolla
Oru seyarkkai kannai poruthividu

Male : Yaanai thadavum
Kurudan kathai pola
Haiyo haiyo
Thadavi thadavai
Unnai paarpenae
Hai hai hai haiyoo…

Male : Sirppam pola intha udal
Naan thottu paarthathum kulaigirathae
Engae engae unthan idai
Thottu paarthum kooda
Adhu kidaikkallaiyae

Male : Ohh… kodi kodiyaai penn kootam
Kadanthu poivarum veedhiyilae
Idhayam unakku munnaal padutthu
Mariyal pannuthae

Male : Koonthal saattaiyai suzhatrugiraai
Kanneer gundugal veesugiraai
Unathu imsai inbam inbam
Endrae thonuthae

Male : Alagennum visham yeruthae
Unthan kannaalae
Visham kooda amuthaaguthae
Pennae…Unthan kaadhalaalae

Male : Vaa vaa vaa…vanthu theendividu
En kannai pidungikol…pennae
En kannai pidungikol…pennae

Female : Oohoo…ooooo….Ohooo…oooo…

Male : Kaadhal enbathu vannmuraiyaa
Kanngalthaan athan seimuraiyaa
Kanngal rendum urasumbodhu
Idhayam yeriyuthae

Male : Pennmai enbathu yerimalaiyaa
Poovil sinthidum panimazhaiyaa
Irumbu nenjam poovin kaambaai
Konjam valaiyuthae

Male : Manam indru bommai aanathae
Pennae unnaalae
Konji konji thalaiyai aattuthae
Unnai kandu aasaiyaalae

Male : Vaa vaa vaa…vanthu vilaiyaadu
En kannai pidungikol…pennae
Ennai kaadhal kurudan aakkividu
Unnai mattum kandukolla
Oru seyarkkai kannai poruthividu

Male : Yaanai thadavum
Kurudan kathai pola
Haiyo haiyo
Thadavi thadavai
Unnai paarpenae
Hai hai hai hai…

Female : Oohoo…ooooo….Ohooo…oooo…

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : என் கண்ணை
பிடுங்கிகொள் பெண்ணே
என்னை காதல் குருடன்
ஆக்கிவிடு உன்னை மட்டும்
கண்டுகொள்ள ஒரு செயற்கை
கண்ணை பொறுத்திவிடு

ஆண் : யானை தடவும்
குருடன் கதை போல
ஹையோ ஹையோ
தடவி தடவி உன்னை
பார்ப்பேனே ஹை ஹை
ஹை ஹையோ

ஆண் : சிற்பம் போல
இந்த உடல் நான் தொட்டு
பார்த்ததும் குலைகிறதே
எங்கே எங்கே உந்தன் இடை
தொட்டு பார்த்தும் கூட அது
கிடைக்கலையே

ஆண் : ஓ கோடி கோடியாய்
பெண் கூட்டம் கடந்து போய்வரும்
வீதியிலே இதயம் உனக்கு
முன்னால் படுத்து மறியல்
பண்ணுதே

ஆண் : கூந்தல் சாட்டையை
சுழற்றுகிறாய் கண்ணீர்
குண்டுகள் வீசுகிறாய்
உனது இம்சை இன்பம்
இன்பம் என்றே தோணுதே

ஆண் : அழகென்னும்
விஷம் ஏறுதே உந்தன்
கண்ணாலே விஷம் கூட
அமுதாகுதே பெண்ணே
உந்தன் காதலாலே

ஆண் : வா வா வா
வந்து தீண்டிவிடு
என் கண்ணை
பிடுங்கிகொள்
பெண்ணே என்
கண்ணை பிடுங்கி
கொள் பெண்ணே

பெண் : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : காதல் என்பது
வன்முறையா கண்கள்தான்
அதன் செய்முறையா கண்கள்
ரெண்டும் உரசும்போது இதயம்
எரியுதே

ஆண் : பெண்மை
என்பது எரிமலையா
பூவில் சிந்திடும் பனிமழையா
இரும்பு நெஞ்சம் பூவின்
காம்பாய் கொஞ்சம்
வலையுதே

ஆண் : மனம் இன்று
பொம்மை ஆனதே
பெண்ணே உன்னாலே
கொஞ்சி கொஞ்சி தலையை
ஆட்டுதே உன்னை கண்டு
ஆசையாலே

ஆண் : வா வா வா
வந்து விளையாடு
என் கண்ணை
பிடுங்கிகொள் பெண்ணே
என்னை காதல் குருடன்
ஆக்கிவிடு உன்னை மட்டும்
கண்டுகொள்ள ஒரு செயற்கை
கண்ணை பொறுத்திவிடு

ஆண் : யானை தடவும்
குருடன் கதை போல
ஹையோ ஹையோ
தடவி தடவி உன்னை
பார்ப்பேனே ஹை ஹை
ஹை ஹை

பெண் : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here