Singer : S. Janaki

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Female : ………………

Female : En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

Female : Poovodu muththam sinthi pogum
Thendral poongaattarae
Pogindra vazhiyil enthan deivam
Thannai paar kaattrae

Female : Ponmaanai vedar kondu ponaar
Endru sol kattare

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

Female : Poongoonthal marbai thottu
Poovai ennai thaalaattum
Pottodu poovum mayum
Kanneeraalae neeraattum

Female : Thottaalae thuvalum maeni
Thunbam enum thaerottam

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

Female : En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ……………………..

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது காதல் கண்ணீர் கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஏழாம் நாளில் பாவை உள்ளம்
ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்
என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்…….

பெண் : பூவோடு முத்தம் சிந்திப் போகும்
தென்றல் பூங்காற்றே
போகின்ற வழியில் எந்தன் தெய்வம்
தன்னைப் பார் காற்றே

பெண் : பொன்மானை வேடர் கொண்டு போனார்
என்று சொல் காற்றே……

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஏழாம் நாளில் பாவை உள்ளம்
ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்
என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்…….

பெண் : பூங்கூந்தல் மார்பைத் தொட்டு
பூவை என்னைத் தாலாட்டும்
பொட்டோடு பூவும் மையும்
கண்ணீராலே நீராட்டும்

பெண் : தொட்டாலே துவளும் மேனி
துன்பம் என்னும் தேரோட்டம்……

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஏழாம் நாளில் பாவை உள்ளம்
ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்
என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்…….

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது காதல் கண்ணீர் கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஏழாம் நாளில் பாவை உள்ளம்
ஏக்கம் கொண்ட நிலை கொள்ளும்
என் காதல் தெய்வம் துயர் கொள்ளும்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here