Singer : P. Susheela

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Female : ……………….

Female : En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum
En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

Female : ……………….

Female : Manjaththil ennai vaiththu
Kannan sollum pattangal
Kannaththil kolam podum
Chinna chinna muththangal

Female : Ammamma pothum endru
Naanum solvaen sattangal

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

Female : En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum

Female : ……………….

Female : Kalyaanam endraal
Intha nenjukkenna kondaattam
Kalloorum poovim melae
Kangal thullum vandaattam

Female : Indraikku enthan maeni minnum
Mullai sendaattam

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

Female : En kannil odum pudhu vellam
Adhu kattil melae kadhai sollum

Female : Onnu rendu moonu naalu ainthu aaru
Yaezhaam naalil paavai enakku
Melam thaalam kalyaanam
Poomaalai soodum kalyaanam

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………………..

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்
என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்

பெண் : ………………..

பெண் : மஞ்சத்தில் என்னை வைத்து
கண்ணன் சொல்லும் பட்டங்கள்
கன்னத்தில் கோலம் போடும்
சின்ன சின்ன முத்தங்கள்

பெண் : அம்மம்மா போதும் என்று
நானும் சொல்வேன் சட்டங்கள்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்

பெண் : ………………..

பெண் : கல்யாணம் என்றால்
இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம்
கள்ளூறும் பூவின் மேலே
கண்கள் துள்ளும் வண்டாட்டம்

பெண் : இன்றைக்கு எந்தன் மேனி மின்னும்
முல்லை செண்டாட்டம்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்

பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்
அது கட்டில் மேலே கதை சொல்லும்

பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு
ஏழாம் நாளில் பாவை எனக்கு
மேளம் தாளம் கல்யாணம்
பூமாலை சூடும் கல்யாணம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here