Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. Bhagyaraj

Chorus : Ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha

Male : En kannukkoru nilavaa
Onna padaichaan
On nenjukkoru uravaa
Ennai padaichaan

Female : On kannukkoru nilavaa
Enna padaichaan
En nenjukkoru uravaa
Onnai padaichaan

Male : Oru thaaiyaattam
Unnai naan thaalaattuven
Dhinam aaraaro aariro
Naan paaduven
Ippovum eppovum seeraattuven

Female : On kannukkoru nilavaa
Enna padaichaan
En nenjukkoru uravaa
Onnai padaichaan

Chorus : Ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha
Ha ha ha ha ha ha

Male : Uchi veyil velai nee nadakka
Pichu poova naanum paai virikka

Female : Uchi muthal paadham
Naan silirkka
Ullathilae aasai ootredukka

Male : Mukkulikka naanum yenguren
Muthedukka neram paakuren

Female : Konjam poru iravu aagattum
Vekkamadhu vilagi odattum

Male : Eppammaa eppammaa kaathirukken

Female : Mottu thaan vittu thaan poothirukken

Male : En kannukkoru nilavaa
Onna padaichaan

Female : En nenjukkoru uravaa
Onnai padaichaan

Male : Hai thanththanaa thananae thanththannaa
Thaanaanaenae thanththannaa
Chorus : Haye haye haye

Male : Hai thanththanaa thananae thanththannaa
Thaanaanaenae thanththannaa
Chorus : Haye haye haye

Male : Thanna naanae thannaanae
Chorus : Haye haye haye

Female : Palliyarai paattai nee padikka
Pakka melam pola naan irukka

Male : Thatturappa thaalam thiranthirukka
Thatta thatta mogam valarnthirukka

Female : Konjurappo dhegam nogumaa…
Konjam konjam kaayam aagumaa…

Male : Kaayathukku kalimbu poosavaa..
Aarum varai visiri veesavaa…

Female : Ammammaa ammammaa romba vegam

Male : Ennammaa panna naan inba thaagam

Female : On kannukkoru nilavaa
Enna padaichaan
Male : On nenjukkoru uravaa
Ennai padaichaan

Female : Oru thaaiyaattam
Unnai naan thaalaattuven
Dhinam aaraaro aariro
Naan paaduven
Ippovum eppovum seeraattuven

Male : En kannukkoru nilavaa
Onna padaichaan

Female : En nenjukkoru uravaa
Onnai padaichaan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்

குழு : ஆஅ ஆ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஆஅ ஆ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா
உன்னை படைச்சான்
ஒன் நெஞ்சுக்கொரு உறவா
என்னை படைச்சான்

பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா
என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா
ஒன்னை படைச்சான்

ஆண் : ஒரு தாயாட்டம்
உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ
நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா
என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா
ஒன்னை படைச்சான்

குழு : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண் : உச்சி வெயில்
வேளை நீ நடக்க
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க

பெண் : உச்சி முதல் பாதம்
நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க

ஆண் : முக்குளிக்க நானும் ஏங்குறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்

பெண் : கொஞ்சம் பொறு இரவாகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்

ஆண் : எப்பம்மா எப்பம்மா
காத்திருக்கேன்

பெண் : மொட்டுத்தான்
விட்டுதான் பூத்திருக்கேன்

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா
உன்னை படைச்சான்

பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா
ஒன்னை படைச்சான்

ஆண் : ஹை தன்னன்னா தானானே தந்ததனனா
தானானேனே தந்தானா
குழு : ஹையே ஹையே ஹையே

ஆண் : ஹை தன்னன்னா தானானே தந்ததனனா
தானானேனே தந்தானா
குழு : ஹையே ஹையே ஹையே

ஆண் : தன்ன நானே தன்னானே
குழு : ஹையே ஹையே ஹையே

பெண் : பள்ளியறை பாட்டை நீ படிக்க
பக்க மேளம் போல நான் இருக்க

பெண் : தட்டுறப்ப தாளம் திறந்திருக்க
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க

பெண் : கொஞ்சுறப்போ தேகம் நோகுமா
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா

ஆண் : காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும்வரை விசிறி வீசவா

பெண் : அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்

ஆண் : என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்

பெண் : ஒன் கண்ணுக்கொரு நிலவா
என்னை படைச்சான்
ஆண் : உன் நெஞ்சுக்கொரு உறவா
என்னை படைச்சான்

பெண் : ஒரு தாயாட்டம்
உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ
நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா
உன்னை படைச்சான்

பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா
ஒன்னை படைச்சான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here