Singers : S. P. Balasubramanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : En machchaan machchan en kaiya vidu
Thaali katti puttu kaiya thodu
En machchaan machchan en kaiya vidu
Thaali katti puttu kaiya thodu
Akkam pakkam paaththirukku
Kuththam solla kaaththirukku

Male : En kannu kannu
Nee enna sollu
Naan unna vida porathilla
En kannu kannu
Nee enna sollu
Naan unna vida porathilla

Male : Naan thoongarappo muththam alli thanthae
Ippo muzhichchirukkaen vanthu onnu kudu

Female : En machchaan machchan en kaiya vidu
En machchaan machchan

Male : Thontharavu seiyyuthadi sundhariyae
Un nenappu
Thottaalum pattaalum thoonduthadi
Pun sirippu

Female : Kaaththu poongaaththu
Saayaama pozhuthaachchae
Aasai neerooththu aaraada nenachchaachu

Male : Ippothum eppothum
Rendum nenjum inainjaachchu

Female : En machchaan machchan en kaiya vidu
Thaali katti puttu kaiya thodu

Male : Naan thoongarappo muththam alli thanthae
Ippo muzhichchirukkaen vanthu onnu kudu

Female : En machchaan machchan en kaiya vidu
Male : En kannu kannu

Female : Kaalam ellam om madiyil
Naan iruppaen ulla varai
Kaiyoda kaiyaaga saenthirukka enna kurai

Male : Dhegam soodaachchu saerum naalaachchu
Yaedho polaachchu yaekkam saenthaachchu

Female : Ammaadi aaththaadi
ippo ithu aagaathu

Female : En machchaan machchan en kaiya vidu
Thaali katti puttu kaiya thodu
Akkam pakkam paaththirukku
Kuththam solla kaaththirukku

Male : En kannu kannu
Nee enna sollu
Naan unna vida porathilla
Female : Ahaan
Male : Naan thoongarappo muththam alli thanthae
Ippo muzhichchirukkaen vanthu onnu kudu

Female : En machchaan machchan en kaiya vidu
En machchaan machchan aa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு
என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு
அக்கம் பக்கம் பாத்திருக்கு
குத்தம் சொல்ல காத்திருக்கு

ஆண் : என் கண்ணு கண்ணு
நீ என்ன சொல்லு
நான் உன்ன விடப் போறதில்ல
என் கண்ணு கண்ணு
நீ என்ன சொல்லு
நான் உன்ன விடப் போறதில்ல

ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே
இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு

பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு
என் மச்சான் மச்சான்

ஆண் : தொந்தரவு செய்யுதடி சுந்தரியே
உன் நெனப்பு
தொட்டாலும் பட்டாலும் தூண்டுதடி
புன் சிரிப்பு

பெண் : காத்து பூங்காத்து சாயாம பொழுதாச்சே
ஆசை நீரூத்து ஆறாட நெனச்சாச்சு

ஆண் : இப்போதும் எப்போதும்
ரெண்டு நெஞ்சம் இணைஞ்சாச்சு……

பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு

ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே
இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு

பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு
ஆண் : என் கண்ணு கண்ணு

பெண் : காலம் எல்லாம் ஒம் மடியில்
நான் இருப்பேன் உள்ள வரை
கையோட கையாக சேந்திருக்க என்ன குறை

ஆண் : தேகம் சூடாச்சு சேரும் நாளாச்சு
ஏதோ போலாச்சு ஏக்கம் சேந்தாச்சு

பெண் : அம்மாடி ஆத்தாடி
இப்போ இது ஆகாது

பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு
தாலி கட்டிப் புட்டு கையத் தொடு
அக்கம் பக்கம் பாத்திருக்கு
குத்தம் சொல்ல காத்திருக்கு

ஆண் : என் கண்ணு கண்ணு
நீ என்ன சொல்லு
நான் உன்ன விடப் போறதில்ல
பெண் : அஹான்
ஆண் : நான் தூங்குறப்போ முத்தம் அள்ளித் தந்தே
இப்போ முழிச்சிருக்கேன் வந்து ஒண்ணு குடு

பெண் : என் மச்சான் மச்சான் என் கைய விடு
என் மச்சான் மச்சான் ஆ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here