Singer : Gana Sudhakar

Male : En maima peru thaanda anjala
Ava kabilunu poonthutadaa nenjula
Unnanda thaan naanum vandhu kenjala
Aana maatikinnu thavikirendi loveula

Male : Thakkaali palamaa pulinjitta ennai
Manasa meenaattam aanjita ponna
Bushunnu seerura nagini pola
Kaluga suthurendi un pinnaala

Male : {Vaadi nee vaadi
En gulfi gulfi
Vaaya konayathaan vechikinnu
Edukalam selfi} (2)

Male : En maima peru thaanda anjala
Ava kabilunu poonthutadaa nenjula

Male : Jingu jingunnu
Nadakura nadaiyila
Noolu vuttu pochu
Unga amma sutta vadaiyila

Male : Jetta pola naan
Bushunnu paiyuren
Pinnaala vandhu naan
Slipperaattum theiyuren

Male : Kudu kudunnu odi vaadi
Neethaan enakku venum
Kanna mudi thoranthu paartha
Jeeboombaa kaanum

Male : Silakki pillakki nee
Seenu vutta jilebi
Maama kitta kaatadhadi
Bimbilikki pilaappi

Male : Maima en maima
Un maamam unakku thaan ma
En maima maima maima maima
Un maamana nambi nee vaama

Male : En maima peru thaanda anjala
Ava kabilunu poonthutadaa nenjula

Male : Irukkura brightaa
Sirikkura cute-aah
Nee potta ball-ula
Naan aayitendi outtaa

Male : Hello-nu solluvaalae
Rombha ava sweet-aah
Unnaala thaan di
Naan aayitendi outtaa

Male : Nilavula vadaiya sutta
Kadhaiya sollatha
Maava pola neeyum enna
Sova mellatha

Male : Nattaru muttaru naa
Gaanavula petteru
Nee illana odathadi
Sudhakaru scooteru

Male : Maima en maima
Un maamam unakku thaan ma
En maima maima maima maima
Un maamam unakku thaan ma

Male : En maima peru thaanda anjala
Ava kabilunu poonthutadaa nenjula

Male : Silukura smitha
Nee nadayila namitha
Un parottakku naa
Salnaava varatta

Male : Payura bulletta nee
Pannadhadi galaatta
Unnaala aayitendi
Gaana sudha robot-aah

Male : Thangathula thaali senji
Unakku mattattaa
Ipo sollu uppu moottai
Unna thookattaa

Male : Nee dhaan di ennakku
Ingha god-u potta rightingu
Goa-kku polama di
Rendu perum outingu

Male : En maima en maima
En maima maamam thaan ma
En maima maima maima maima
En maamana nambi nee vaa ma

Male : En maima peru thaanda anjala
Ava kabilunu poonthutadaa nenjula
Unnanda thaan naanum vandhu kenjala
Aana maatikinnu thavikirendi loveula

Male : Thakkaali palamaa pulinjitta ennai
Manasa meenaattam aanjita ponna
Bushunnu seerura nagini pola
Kaluga suthurendi un pinnaala

Male : {Vaadi nee vaadi
En gulfi gulfi
Vaaya konayathaan vechikinnu
Edukalam selfi} (2)

Male : En maima peru thaanda anjala
Ava kabilunu poonthutadaa sudha nenjula
En maima peru thaanda anjala
Ava kabilunu poonthutadaa sudha nenjula

பாடகர் : கானா சுதாகர்

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல உன்னான்ட தான்
நானும் வந்து கெஞ்சல
ஆனா மாட்டிகின்னு
தவிக்கிறேன்டி லவ்வுல

ஆண் : தக்காளி பழமா
புழிஞ்சிட்ட என்னை மனச
மீனாட்டம் ஆஞ்சிட்ட
பொண்ண புஷ்ன்னு சீருற
நாகினி போல கழுகா
சுத்துறேன்டி உன்
பின்னால

ஆண் : { வாடி நீ வாடி என்
குல்பி குல்பி வாய
கோணயா தான்
வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி } (2)

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல

ஆண் : ஜிங்கு ஜிங்குன்னு
நடக்குற நடையில நூலு
வுட்டு போச்சு உங்க அம்மா
சுட்ட வடையில

ஆண் : ஜெட்ட போல
நான் புஷ்ன்னு பாயுறேன்
பின்னால வந்து நான்
ஸ்லிப்பராட்டம் தெரியுறேன்

ஆண் : குடு குடுன்னு ஓடி
வாடி நீ தான் எனக்கு
வேணும் கண்ண மூடி
தொறந்து பார்த்தா
ஜீபூம்பா காணும்

ஆண் : சிலாக்கி பில்லாக்கி
நீ சீனு வுட்ட ஜிலேபி மாமா
கிட்ட காட்டாதடி பிம்பிலிக்கி
பிலாப்பி

ஆண் : மைமா என் மைமா
உன் மாமன் உனக்கு தான்
மா என் மைமா மைமா
மைமா மைமா உன்
மாமன நம்பி நீ வா மா

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல

ஆண் : இருக்குற ப்ரைட்டா
சிரிக்குற கியூட்டா நீ போட்ட
பாலுல நான் ஆயிட்டேன்
டி அவுட்டா

ஆண் : ஹலோன்னு
சொல்லுவாலே ரொம்ப
அவ ஸ்வீட்டா உன்னால
தான் டி நான் ஆயிட்டேன்
டி அவுட்டா

ஆண் : நிலவுல வடைய
சுட்ட கதைய சொல்லாத
மாவ போல நீயும் என்ன
சோவா மெல்லாத

ஆண் : நட்டாறு முட்டாறு
நா கானாவுல பீட்டரு நீ
இல்லனா ஓடாதடி சுதாகரு
ஸ்கூட்டரு

ஆண் : மைமா என் மைமா
உன் மாமன் உனக்கு தான்
மா என் மைமா மைமா
மைமா மைமா உன் மாமன்
உனக்கு தான் மா

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல

ஆண் : சிலுக்குற ஸ்மிதா
நீ நடையில நமிதா உன்
பரோட்டாக்கு நா
சால்னாவா வரட்டா

ஆண் : பாயுற புல்லெட்டா
நீ பண்ணாதடி கலாட்டா
உன்னால ஆயிட்டேன் டி
கானா சுதா ரோபோட்டா

ஆண் : தங்கத்துல தாலி
செஞ்சி உனக்கு மாட்டட்டா
இப்போ சொல்லு உப்பு
மூட்டை உன்னை தூக்கட்டா

ஆண் : நீ தான் டி எனக்கு
இந்த காட் போட்ட ரைட்டிங்கு
கோவாக்கு போலாமா டி
ரெண்டு பெரும் அவுட்டிங்கு

ஆண் : என் மைமா என்
மைமா என் மைமா மாமன்
தான் மா என் மைமா மைமா
மைமா மைமா என் மாமன
நம்பி நீ வா மா

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
நெஞ்சுல உன்னான்ட தான்
நானும் வந்து கெஞ்சல
ஆனா மாட்டிகின்னு
தவிக்கிறேன்டி லவ்வுல

ஆண் : தக்காளி பழமா
புழிஞ்சிட்ட என்னை மனச
மீனாட்டம் ஆஞ்சிட்ட
பொண்ண புஷ்ன்னு சீருற
நாகினி போல கழுகா
சுத்துறேன்டி உன் பின்னால

ஆண் : { வாடி நீ வாடி என்
குல்பி குல்பி வாய கோணயா
தான் வெச்சிகின்னு
எடுக்கலாம் செல்பி } (2)

ஆண் : என் மைமா பேரு
தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா
சுதா நெஞ்சுல என் மைமா
பேரு தான் டா அஞ்சல அவ
கபிலுனு பூந்துட்டா டா சுதா
நெஞ்சுல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here