Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : En manadhu ondru thaan
Un meedhu njaabagam
Vaan nilavu ondru thaan
Vaan meedhu sathiyam

Female : En manadhu ondru thaan
Un meedhu njaabagam
Vaan nilavu ondru thaan
Vaan meedhu sathiyam

Male : Pon maalai soodum thaaram
Poo choodum kaalam saerum
Pon maalai soodum thaaram
Poo choodum kaalam saerum
Dheivangal saatchiyaai kalyaanam nichayam
Dheivangal saatchiyaai kalyaanam nichayam

Female : En manadhu ondru thaan
Un meedhu njaabagam
Vaan nilavu ondru thaan
Vaan meedhu sathiyam

Female : Pon muthu maalaiyaavaen
Un methai maarbil saaiven
Kai thotta idamellaam kaniyudhae kaaviyam

Male : Oru kattu poovaip polae
Udal kattu konda paavai
En sondham aagiraal nadakkudhae naadagam

Male : En manadhu ondru thaan
Un meedhu njaabagam
Vaan nilavu ondru thaan
Vaan meedhu sathiyam

Female : Naan maalai nera thogai
Nee maari kaala megam
Megangal maarinum thogai thaan maarumo

Male : Idhu dhaeva loga raagam
Nam aayutkaala geedham

Both : Idhu dhaeva loga raagam
Nam aayutkaala geedham
Bhaavangal maaralaam kaadhal thaan maarumo

Female : En manadhu ondru thaan
Un meedhu njaabagam
Vaan nilavu ondru thaan
Vaan meedhu sathiyam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

ஆண் : பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்

பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

பெண் : பொன் முத்து மாலையாவேன்
உன் மெத்தை மார்பில் சாய்வேன்
கை தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்

ஆண் : ஒரு கட்டுப் பூவைப் போலே
உடல் கட்டுக் கொண்ட பாவை
என் சொந்தம் ஆகிறாள் நடக்குதே நாடகம்

ஆண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

பெண் : நான் மாலை நேரத் தோகை
நீ மாரிக் கால மேகம்
மேகங்கள் மாறினும் தோகைதான் மாறுமோ

ஆண் : இது தேவ லோக ராகம்
நம் ஆயுட்கால கீதம்

இருவர் : இது தேவ லோக ராகம்
நம் ஆயுட்கால கீதம்
பாவங்கள் மாறலாம் காதல்தான் மாறுமோ

பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here