Singer : Harshika Devanath

Music by : B Ajaneesh Loknath

Lyrics by : Palani Bharathi

Female : En nenjam neendhudhe
Nilavil undhan ninaivil

Female : Allikkonden
Unnai allikkonden
Kaadhal nenjil sugamai
Killikonden
Ennai killikkonden
Indha kanavu nijamaa

Female : Kaigal unnai anaikum neram
Kannil iravu poovin eeram

Female : Anbe…
Undaintha pullanguzhal naandhaan
Ennai…
Isaithida seibavan needhaan
Nerupena thagiththu en vanam
Pugaiyena kalainthadhu en manam
Pudhithai pirandhen unnidam

Female : Vandu vandhu sindhum mellisaiyil
Poovin vaasam varudhae
Manjal veyil sudum undhan viral
Mellai ennai thodudhe
Idhazhal unnai alaikum neram
Kannil iravu pogum neram

Female : Kaatre
Maalargalil naa elumpothu
Poove
Pudhu pudhu nirangalai thoovu

Female : Alaiudan alaiena neendhinen
Adai mazhai ena unnai thedinen
Unakkul uraindhu karaindhen

Female : Allikkonden
Unnai allikkonden
Kaadhal nenjil sugamai
Killikonden
Ennai killikkonden
Indha kanavu nijamaa

Female : Kaigal unnai anaikum neram
Kannil iravu poovin eeram

பாடகி : ஹர்ஷிகா

இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி

பெண் : என் நெஞ்சம் நீந்துதே
நிலவில் உந்தன் நினைவில்

பெண் : அள்ளிக்கொண்டேன்
உன்னை அள்ளிக்கொண்டேன்
காதல் நெஞ்சில் சுகமாய்
கிள்ளிகொண்டேன்
என்னை கிள்ளிக்கொண்டேன்
இந்த கனவு நிஜமா

பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம்
கண்ணில இரவு பூவின் ஈரம்

பெண் : அன்பே…
உடைந்த புல்லாங்குழல் நான்தான்
என்னை….
இசைத்திட செய்பவன் நீதான்
நெருப்பென
தகைத்து என் வனம்
புகையென
கலைந்தது என் மனம்
புதிதாய் பிறந்தேன் உன்னிடம்

பெண் : வண்டு வந்து
சிந்தும் மெல்லிசையில்
பூவின் வாசம் வருதே
மஞ்சள் வெயில்
சூடும் உந்தன் விரல்
மெல்ல என்னை தொடுதே
இதழ் உன்னை அழைக்கும் நேரம்
கண்ணில் இரவு போகும் நேரம்

பெண் : காற்றே
மலர்களில் நா எழும்போது
பூவே
புது புது நிறங்களில் தூவு

பெண் : அலையுடன் அலையென நீந்தினேன்
கடல் மடி என உனை தேடினேன்
உனக்குள் உறிந்து கரைந்தேன்

பெண் : அள்ளிக்கொண்டேன்
உன்னை அள்ளிக்கொண்டேன்
காதல் நெஞ்சில் சுகமாய்
கிள்ளிகொண்டேன்
என்னை கிள்ளிக்கொண்டேன்
இந்த கனவு நிஜமா

பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம்
கண்ணில இரவு பூவின் ஈரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here