Singer : P. Susheela

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kuyilan

Female : En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu
Aa…aah….En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu

Female : Aruviyil aadi naamae
Aananthang kaanpomae
Kahdhalin inba thaenai
Magizhvaaga adaivomae

Female : Ulanthanil endrum meelaa
Aananthang kaanbomae
Kadhalin inba thaenai
Magizhvaaga adaivomae

Female : Nam vazhiyil poo viriththae
Nalla manaththai parappum

Female : En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu
En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu

Female : Maththa kajaththil yaeri
Kula mannargalai polae
Meththa nalangal kondae
Poong gaanagamum aalvonae

Female : Maththa kajaththil yaeri
Kula mannargalai polae
Meththa nalangal kondae
Poong gaanagamum aalvonae

Female : Aaraamuthae nee enaiyae
Alli nidham parugu

Female : En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu
En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu

Female : Endrum unathu ninaivaalae
Manam urugugiraen amuthae
Anbu nirai nin vaarththai
Inbanth tharumae tamizhaai

Female : Punnagaiyaal kadhalenum
Bodhai tharuvaayo

Female : En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu
En nenju unnaiyagalaathu
Anbai asaikka mudiyaathu

பாடகி  : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : குயிலன்

பெண் : என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது
ஆ…..ஆஹ்…..என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது..

பெண் : அருவியில் ஆடி நாமே
ஆனந்தங் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே

பெண் : உளந்தனில் என்றும் மீளா
ஆனந்தங் காண்போமே
காதலின் இன்பத் தேனை
மகிழ்வாக அடைவோமே

பெண் : நம் வழியில் பூ விரித்தே
நல்ல மணத்தை பரப்பும்……

பெண் : என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது

பெண் : மத்த கஜத்தில் ஏறி
குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே
பூங் கானகமும் ஆள்வோனே

பெண் : மத்த கஜத்தில் ஏறி
குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே
பூங் கானகமும் ஆள்வோனே

பெண் : ஆராமுதே நீ எனையே
அள்ளி நிதம் பருகு……

பெண் : என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது

பெண் : என்றும் உனது நினைவாலே
மனம் உருகுகிறேன் அமுதே
அன்பு நிறை நின் வார்த்தை
இன்பந் தருமே தமிழாய்

பெண் : என்றும் உனது நினைவாலே
மனம் உருகுகிறேன் அமுதே
அன்பு நிறை நின் வார்த்தை
இன்பந் தருமே தமிழாய்

பெண் : புன்னகையால் காதலெனும்
போதை தருவாயோ……

பெண் : என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன்பை அசைக்க முடியாது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here