Singer : T. M. Soundararajan

Music by : Ramanujam

Lyrics by : T. R. Bharathy

Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen

Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae

Male : Pugainthidum erimalai vediththidum velaiyil
Vidhaiththavan vinaigalai aruththidum naal idhu
Pugainthidum erimalai vediththidum velaiyil
Vidhaiththavan vinaigalai aruththidum naal idhu

Male : Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen

Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae

Male : Udhippatho sooriyan
Udhippatho sooriyan
Maraippatho paniththuli
Ninaiththathai mudippavan
Nernginaal puliyivan

Male : Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen

Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ராமானுஜம்

பாடலாசிரியர் : டி. ஆர். பாரதி

ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்

ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே

ஆண் : புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில்
விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது
புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில்
விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது

ஆண் : தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்

ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே…

ஆண் : உதிப்பதோ சூரியன்
உதிப்பதோ சூரியன்
மறைப்பதோ பனித்துளி
நினைத்ததை முடிப்பவன்
நெருங்கினால் புலியிவன்

ஆண் : தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்

ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே…
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here