Singer : Harish Raghavendra

Music by : Yuvan Shankar Raja

Male : Ennenjil mingle aanaalae
Twinkle star-ai polavae
Enakkum vaazhkai fulfill aanadhae

Male : Mana ventilator thirandhaalae
Kavalai pugaiyum pogavae
Double-um ingu single aayaachae

Male : Oru scanning seidhaalae
Than ninaivaal yen idhaya poovai
Oru meaning sonnaalae
Anbaalae en vaazhkaikkuthaan

Chorus : Lai la lai la lai la lai lai
Lai la lai la lai lai
Lai la lai la lai la lai lai la lai

Chorus : Huuwa huuwa..huuwa huuwa…
Huuwa huuwa..huuwa huuwa…
Huuwa huuwa..huuwa huuwa…
……………………………………………..

Male : Antha nilavu medai yeri
Naan paattu paaduvenae
Vinmeengal thaan kann simitti
Kaigal thattum
Claps : …………….

Male : Vaanavillum enakku yezhu
Varaverpu valaiyam podum
Poo megangal naan paada
Kushiyaagum

Male : Mugilin idi oli vedicharam
Minnal edukkumae pugippadam
Vaazhvin sandhosham
Vandhuvittaalae
Vaanam bhoomi ingae…

Chorus : Lai la lai la lai la lai lai
Lai la lai la lai lai
Lai la lai la lai la lai lai la lai

Chorus : ………………………………….

Male : Oru matter kettadhaalae
Manam paattum paaduthingae
Udal alai meedhu
Pandhai pol aattam kollum

Male : Siru eeti kaattum vizhiyil
Uyir maattikkollumbodhu
Thalai keelaaga
Edhaiyum thaan paarkka sollum

Male : Oneway-il thaniyaaga irundhenae
Ini runway-il jettaga parappenae
Kaalam pooraavum
Kaadhal pooravum
Koodi vaazhum anbae

Chorus : Lai la lai la lai la lai lai
Lai la lai la lai lai
Lai la lai la lai la lai lai la lai

Male : Ennenjil mingle aanaalae
Twinkle star-ai polavae
Enakkum vaazhkai fulfill aanadhae

Chorus : Woah..huuu…

Male : Mana ventilator thirandhaalae
Kavalai pugaiyum pogavae
Double-um ingu single aayaachae

Chorus : Aahaaa…..

Male : Oru scanning seidhaalae
Than ninaivaal yen idhaya poovai
Chorus : Poovai
Oru meaning sonnaalae
Chorus : Sonnalae
Anbaalae en vaazhkaikkuthaan
Chorus : Vazhkaikuthaan…

Chorus : Lai la lai la lai la lai lai
Lai la lai la lai lai
Lai la lai la lai la lai lai la lai

 

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : என் நெஞ்சில்
மிங்கிள் ஆனாளே
ட்விங்கிள் ஸ்டாரை
போலவே எனக்கும்
வாழ்க்கை ஃபுல்பில்
ஆனதே

ஆண் : மன வெண்டிலேடர்
திறந்தாளே கவலை புகையும்
போகவே டபுளும் இங்கு
சிங்கிள் ஆயாச்சே

ஆண் : ஒரு ஸ்கேனிங்
செய்தாளே தன் நினைவால்
என் இதய பூவை ஒரு மீனிங்
சொன்னாளே அன்பாலே என்
வாழ்க்கைக்கு தான்

குழு : ………………………

குழு : ………………………

ஆண் : அந்த நிலவு
மேடை ஏறி நான்
பாட்டு பாடுவேனே
விண்மீன்கள் தான்
கண் சிமிட்டி கைகள்
தட்டும்

ஆண் : வானவில்லும்
எனக்கு ஏழு வரவேற்பு
வலையும் போடும் பூ
மேகங்கள் நான் பாட
குஷியாகும்

ஆண் : முகிலின் இடி
ஒளி வெடிச் சரம் மின்னல்
எடுக்குமே புகைப்படம்
வாழ்வின் சந்தோஷம்
வந்து விட்டாலே
வானம் பூமி இங்கே

குழு : ………………………

குழு : ………………………

ஆண் : ஒரு மேட்டர்
கேட்டதாலே மனம்
பாட்டும் பாடுதிங்கே
உடல் அலை மீது பந்தை
போல் ஆட்டம் கொள்ளும்

ஆண் : சிறு ஈட்டி காட்டும்
விழியில் உயிர் மாட்டிக்
கொள்ளும் போது தலை
கீழாக எதையும் தான்
பார்க்க சொல்லும்

ஆண் : ஒன் வேயில்
தனியாக இருந்தேனே
இனி ரன் வேயில்
ஜெட்டாக பறப்பேனே
காலம் பூராவும் காதல்
பூராவும் கூடி வாழும்
அன்பே

குழு : ………………………

ஆண் : என் நெஞ்சில்
மிங்கிள் ஆனாளே
ட்விங்கிள் ஸ்டாரை
போலவே எனக்கும்
வாழ்க்கை ஃபுல்பில்
ஆனதே

குழு : ………………………

ஆண் : மன வெண்டிலேடர்
திறந்தாளே கவலை புகையும்
போகவே டபுளும் இங்கு
சிங்கிள் ஆயாச்சே

குழு : ………………………

ஆண் : ஒரு ஸ்கேனிங்
செய்தாளே தன் நினைவால்
என் இதய பூவை
குழு : பூவை
ஒரு மீனிங் சொன்னாளே
குழு : சொன்னாளே
அன்பாலே என்
வாழ்க்கைக்கு தான்
குழு : வாழ்க்கைக்கு தான்

குழு : ………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here