Singer : Sadhana Sargam

Music by : Yuvan Shankar Raja

Female : En nenjil oru poo poothathu
Adhan per ennavena ketten
En kannil oru thee vandhadhu
Adhan per ennavena ketten
Enna adhu imaigal kettadhu
Enna adhu idhayam kettadhu
{ Kaadhal ena uyirum sonnadhu anbae } (2)

Female : En peyaril oru per serndhadhu
Andha per ennavena ketten
En theevil oru kaal vandhadhu
Andha aal enguena ketten
Kandupidi ullam sonnadhu
Unnidathil urugi nindradhu
{ Kaadhal idhu uyirum sonnadhu anbae } (2)

Female : Silanerathil namm paarvaigal thavaragavae edai podumae
Mazhai nerathil vizhiyorathil iruzhagavae oli thondrumae
Idhayam edai podavae idhayam thadaiyaai illai
Purindhadhum varundhinen unnidam…mmmm
Ennai nee maatrinaai
Engum niram poottinaai
En manam illaiyae ennidam

Female : En nenjil oru poo poothathu
Adhan per ennavena ketten
En kannil oru thee vandhadhu
Adhan per ennavena ketten

Female : Unai paarthadhum annaalilae kaadhal nenjil varavae illai
Edhir kaatrilae kudai polavae saaindhen indru ezhavae illai
Iravil urakkam illai pagalil velicham illai
Kaadhalil karaivadhum oru sugam….mmmmm

Edharkku paarthen endru indru purindhenadaa
Ennai nee yettrukkol muzhuvadhum

Female : En nenjil oru poo poothathu
Adhan per ennavena ketten
En kannil oru thee vandhadhu
Adhan per ennavena ketten
Enna adhu imaigal kettadhu
Enna adhu idhyam kettadhu
{ Kaadhal ena uyirum sonnadhu anbae } (2)

Female : En peyaril oru per serndhadhu
Andha per ennavena ketten
En theevil oru kaal vandhadhu
Andha aal enguena ketten
Kandupidi ullam sonnadhu
Unnidathil urugi nindradhu
{ Kaadhal idhu uyirum sonnadhu anbae } (2)

பாடகி : சாதனா சா்கம்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

பெண் : என் நெஞ்சில் ஒரு
பூ பூத்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ
வந்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
{ காதல் என உயிரும்
சொன்னதன்பே } (2)

பெண் : என் பெயாில்
ஒரு போ் சோ்ந்தது
அந்த போ் என்னவென
கேட்டேன் என் தீவில்
ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
{ காதல் இது உயிரும்
சொன்னதன்பே } (2)

பெண் : சில நேரத்தில் நம்
பாா்வைகள் தவறாகவே
எடை போடுமே மழை
நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
இதயம் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புாிந்ததும் வருந்தினேன்
உன்னிடம் என்னை நீ
மாற்றினாய் எங்கும் நிறம்
பூட்டினாய் என் மனம்
இல்லையே என்னிடம்

பெண் : என் நெஞ்சில் ஒரு
பூ பூத்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ
வந்தது அதன் போ்
என்னவென கேட்டேன்

பெண் : உன்னை பாா்த்ததும்
அந்நாளிலே காதல் நெஞ்சில்
வரவே இல்லை எதிா்காற்றிலே
குடை போலவே சாய்ந்தேன்
இன்று எழவே இல்லை இரவில்
உறக்கம் இல்லை பகலில்
வெளிச்சம் இல்லை காதலில்
கரைவதும் ஒரு சுகம் எதற்கு
பாா்த்தேன் என்று இன்று
புாிந்தேனடா என்னை நீ
ஏற்றுக்கொள் முழுவதும்

பெண் : என் நெஞ்சில் ஒரு
பூ பூத்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ
வந்தது அதன் போ்
என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
{ காதல் என உயிரும்
சொன்னதன்பே } (2)

பெண் : என் பெயாில்
ஒரு போ் சோ்ந்தது
அந்த போ் என்னவென
கேட்டேன் என் தீவில்
ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
{ காதல் இது உயிரும்
சொன்னதன்பே } (2)

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here