Singer : Harini

Music by : Baiju Jacob

Lyrics by : E. Ramani Gandhan

Female : En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee

Female : Yaathum aagi nindraai
En arugil
Dhooram kadanthu vanthaai
Thooya unarvil

Female : Kaalam kadanthu ponalum
Nam natpu neengathae
Aadhi andham anbin vadivam
Ival thaanae

Female : En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee

Female : Thopil kodi uravum illa
Thozhi iva thaayum illa
Adhai thaandi enakkaaga
Vandha sonthamae

Female : Natpukku ilakkanam neeyadi
Valigal aatridum thaai madi
Ival ezhuchiyin vadivam
Pagaiyai erithidum uruvam
Ival anbai azhanthaal
Amudha surabiyum thorkum

Female : En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee

Female : Isai ena kalanthaval nee
Iraiviyaai malarnthavazh nee
Perinbam thaalattum uravaaguthae
Siragu indri naam pararkkalam

Female : Pudhiya ulagile midhakkalam
Ini thadaigalai udaippom
Pudhiya sarithiram padipom
Naam thozhamai vithaipom
Vizhiyil punnagai sumappom

Female : En nanbi nee nalamum nee
En anbi nee anaithum nee

Female : Yaathum aagi nindraai
En arugil
Dhooram kadanthu vanthaai
Thooya unarvil

Female : Kaalam kadanthu ponaalum
Nam natpu neengathae
Aadhi andham anbin vadivam
Ival thaanae

Female : En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee

பாடகி : ஹரிணி

இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப்

பாடல் ஆசிரியர்  : இ . ரமணி கந்தன்

பெண் : என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ

பெண் : யாதும் ஆகி நின்றாய்
என் அருகில்
தூரம் கடந்து வந்தாய்
தூய உணர்வில்

பெண் : காலம் கடந்து போனாலும்
நம் நட்பு நீங்காதே
ஆதி அந்தம் அன்பின் வடிவம்
இவள் தானே

பெண் : என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ

பெண் : தொப்புள் கொடி உறவும் இல்ல
தோழி இவ தாயும் இல்ல
அதை தாண்டி எனக்காக
வந்த சொந்தமே

பெண் : நட்புக்கு இலக்கணம் நீயடி
வலிகள் ஆற்றிடும் தாய் மடி
இவள் எழுச்சியின் வடிவம்
பகையை எரித்திடும் உருவம்
இவள் அன்பை அழந்தால்
அமுத சுரபியும் தோற்கும்

பெண் : என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ

பெண் : இசை என கலந்தவள் நீ
இறைவியாய் மலர்ந்தவள் நீ
பேரின்பம் தாலாட்டும் உறவே
சிறகு இன்றி நாம் பறக்கலாம்

பெண் : புதிய உலகிலே மிதக்கலாம்
இனி தடைகளை உடைப்போம்
புதிய சரித்திரம் படைப்போம்
நாம் தோழமை விதைப்போம்
விழியில் புன்னகை சுமப்போம்

பெண் : என் நன்பி நீ
நலமும் நீ
என் அன்பி நீ
அனைத்தும் நீ

பெண் : யாதும் ஆகி நின்றாய்
என் அருகில்
தூரம் கடந்து வந்தாய்
தூய உணர்வில்

பெண் : காலம் கடந்து போனாலும்
நம் நட்பு நீங்காதே
ஆதி அந்தம் அன்பின் வடிவம்
இவள் தானே

பெண் : என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here