Singers : Dhanraj Manickam, Keerthi Iyer and IniN Joe
Music by : Navaneethan
Male : Ah haan haa
Male : En paarvai en viyarvai
Yaedhum puriyaamal
Kaalam pogudhae
Idhu enna pudhu ulagam
Kadal pola therigiradhae
Ivanukkulla mayakkam
Andha kadalukkul neendhidavae
Female : {Engae ivan paadhai thodangum
Engae ivan paadham thodarum
Engae ivan ennam adangum
Engae engae} (2) engae… yaehae……
Female : Thaayai thedum kuzhandhaipola
Sutri sutri ivan pirigiraan
Meenai thedum naaraipoala
Kaaththu kaaththu ivan kidakkiraan
Male : Yehae hae hae…
Yehae hae hae…
Yehae hae hae…hae hae….
Male : En nokkamae vazhiyin aakkamae
Thirai ulagamae enadhu yaekkamae
En thaedalum vinnai thaakkumae
Sila oodalil nenjam saagudhae
Aaa……..aaa…
Male : Mudiyumvarai naan mutti paarppen
Mudiyaavittaal enna seiven
Mudhalum mudivum theriyavillai
Ellaam pudhiraai therigiradhae
Male : Mudiyumvarai naan mutti paarppen
Mudiyaavittaal enna seiven
Mudhalum mudivum theriyavillai
Ellaam pudhiraai therigiradhae
Ellaam pudhiraai therigiradhae
Ellaam pudhiraai therigiradhae
Ellaam pudhiraai therigiradhae
Male : En paarvai en viyarvai
Yaedhum puriyaamal
Kaalam pogudhae
Idhu enna pudhu ulagam
Kadal pola therigiradhae
Ivanukkulla mayakkam
Andha kadalukkul neendhidavae
Male : {Engae ivan paadhai thodangum
Engae ivan paadham thodarum
Engae ivan ennam adangum
Engae engae} (2) engae… yaehae……
Female : Aaa….aa….aa….aaa….aaa…
Male Rap : …………………………………
பாடகர்கள் : தன்ராஜ் மாணிக்கம், கீர்த்தி ஐயர்
மற்றும் இனின் ஜோ
இசையமைப்பாளர் : நவநீதன்
ஆண் : ஆ ஹான் ஹா
ஆண் : என் பார்வை என் வியர்வை
ஏதும் புரியாமல்
காலம் போகுதே
இது என்ன புது உலகம்
கடல் போல தெரிகிறதே
இவனுக்குள்ள மயக்கம்
அந்த கடலுக்குள் நீந்திடவே
பெண் : {எங்கே இவன் பாதை தொடங்கும்
எங்கே இவன் பாதம் தொடரும்
எங்கே இவன் எண்ணம் அடங்கும்
எங்கே எங்கே} (2)
எங்கே……ஏஹே…….
பெண் : தாயை தேடும் குழந்தைபோல
சுற்றி சுற்றி இவன் திரிகிறான்
மீனை தேடும் நாரைபோல
காத்து காத்து இவன் கிடக்கிறான்
ஆண் : ஏஹே ஹே ஹே…..
ஏஹே ஹே ஹே…..
ஏஹே ஹே ஹே…..ஹே ஹே…..
ஆண் : என் நோக்கமே வழியின் ஆக்கமே
திரை உலகமே எனது ஏக்கமே
என் தேடலும் விண்ணை தாக்குமே
சில ஊடலில் நெஞ்சம் சாகுதே
ஆஅ…….ஆஅ…..
ஆண் : முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன்
முடியாவிட்டால் என்ன செய்வேன்
முதலும் முடிவும் தெரியவில்லை
எல்லாம் புதிராய் தெரிகிறதே
ஆண் : முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன்
முடியாவிட்டால் என்ன செய்வேன்
முதலும் முடிவும் தெரியவில்லை
எல்லாம் புதிராய் தெரிகிறதே
எல்லாம் புதிராய் தெரிகிறதே
எல்லாம் புதிராய் தெரிகிறதே
எல்லாம் புதிராய் தெரிகிறதே
ஆண் : என் பார்வை என் வியர்வை
ஏதும் புரியாமல்
காலம் போகுதே
இது என்ன புது உலகம்
கடல் போல தெரிகிறதே
இவனுக்குள்ள மயக்கம்
அந்த கடலுக்குள் நீந்திடவே
ஆண் : {எங்கே இவன் பாதை தொடங்கும்
எங்கே இவன் பாதம் தொடரும்
எங்கே இவன் எண்ணம் அடங்கும்
எங்கே எங்கே} (2)
எங்கே……ஏஹே…….
பெண் : ஆஅ…..ஆ…..ஆ……ஆஅ……ஆஆ…..
ஆண் : ……………………………..