Singers : P. Susheela and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Na. Kamarasan

Female : En paattu hah nee kettu aahaah
Kai thattu pudhu mettu
Kaalamenna……neramenna
Aa….aa…aa…aa….aa…..aa……

Female : En paattu hah nee kettu aahaah
Kai thattu pudhu mettu
Kaalamenna……neramenna
Aa….aa…aa…oo….oo….ooo…..

Male : Ilaingyaralaam aadumpothu inbam undaagum
Anbe innaalil vedham endraagum
Female : Veettukullae adimaiyaagi veliyil vandhomae
Siragu kondomae sorkkam kandomae

Male : Ullaasam aattam paattam venum
Female : Oorrodu paattu paada venum
Both : Ullaasam aattam paattam venum
Oorrodu paattu paada venum
Aahaa ahhhaah ahhaah

Female : Thaalelo thaalelo thaalelo….
Thaalelo thaalelo…..thaale thaale thalelo….

Female : En paattu hah nee kettu aahaah
Kai thattu pudhu mettu
Male : Kaalamenna……neramenna….
Both : Aa….aa…aa…oo….oo….ooo…..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : நா. காமராசன்

பெண் : என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ்
கைத் தட்டு புது மெட்டு
காலமென்ன…..நேரமென்ன
ஆஆ….ஆஆ….ஆ…ஆஆ….ஆஆ….ஆ…

ஆண் : என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ்
கைத் தட்டு புது மெட்டு
காலமென்ன…..நேரமென்ன
ஆஆ….ஆஆ….ஆ…ஓஓ….ஓ….ஓஓ..

ஆண் : இளைஞரெல்லாம் ஆடும்போது இன்பம் உண்டாகும்
அன்பே இந்நாளில் வேதம் என்றாகும்
பெண் : வீட்டுக்குள்ளே அடிமையாகி வெளியில் வந்தோமே
சிறகு கொண்டோமே சொர்க்கம் கண்டோமே

ஆண் : உல்லாசம் ஆட்டம் பாட்டம் வேணும்
பெண் : ஊரோடு பாட்டு பாட வேணும்
இருவர் : உல்லாசம் ஆட்டம் பாட்டம் வேணும்
ஊரோடு பாட்டு பாட வேணும்
ஆஹா அஹ்ஹாஹ் அஹஹாஹ்

பெண் : தாலேலோ தாலேலோ தாலேலோ….
தாலேலோ தாலேலோ….தாலே தாலே தாலேலோ

பெண் : என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ்
கைத் தட்டு புது மெட்டு
ஆண் : காலமென்ன…..நேரமென்ன
இருவர் : ஆஆ….ஆஆ….ஆ…ஓஓ….ஓ….ஓஓ..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here