Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Males : Ennama azhara
Female : Fight panringha ..fight panringha
Males : Fight panromaa
Aa… illiyae
Summaa naanga vilaiyaadittu irundhom
Venunnaa nee paakkuriyaa

Male : En pathara maathu
Chithira ponnae
Thathi nadakkum maanae

Male : Naanga kuthuna kuthum
Mothuna mothum
Vedikkaiyaaga thaanae

Male : MGR ah pola enni kondadhaala

Male : Nambiyaara pola naanum vandhadhaala

Male : Naan villana paathu vittenaedaa
Onbadhu kuthu

Male : Haei nambi vidaadhae emmaadi
Adi ellaam dooppu

Male : En pathara maathu
Chithira ponnae
Thathi nadakkum maanae

Male : Naanga kuthuna kuthum
Mothuna mothum
Vedikkaiyaaga thaanae

Male : En pathara maathu…
Bumchiku bumbum bumbum bumchiku

Male : Saami enakkoru
Bommaiya thandhadhu
Yeno adhukkoru pottiyum vandhadhu

Male : Kannae enakkadhil
Sondhamum ulladhu
Kettaa kodukkanum
Adhu thaanae nalladhu

Male : Kandu eduthaa
Sondham thaan
Male : Katti anaichaa bandham thaan

Male : Indha vazhakku theeraadhu
Male : Eppadi mudiyum theriyaadhu

Males : Yenna nadakkum paappomaa

Male : Poruthiru poruthiru therinjukkalaam

Male : Ippa namakkul modhaamae

Male : Iruvarum kozhandhaiya anaichukkalaam

Male : Ila maanae

Male : Pudhu thaenae

Male : Ada thagathigu thagathigu
Thagathigu thagathigu
Male : En pathara maathu
Chithira ponnae
Thathi nadakkum maanae

Male : Naanga kuthuna kuthum
Mothuna mothum
Vedikkaiyaaga thaanae

Male : MGR ah pola enni kondadhaala

Male : Nambiyaara pola naanum vandhadhaala

Male : Naan villana paathu vittenaedaa
Onbadhu kuthu

Male : Haei nambi vidaadhae emmaadi
Adi ellaam dooppu

Male : En pathara maathu
Chithira ponnae
Thathi nadakkum maanae

Male : Naanga kuthuna kuthum
Mothuna mothum
Vedikkaiyaaga thaanae

Male : En pathara maathu…
Baguchimchim chichi chinguchiku
Chikubaka bakabuku

Male : Neela kadalilae neendhiya naalilae
Muthu kedachadhu kannae en kaiyilae

Male : Muthai izhandhadhaal
Chippiyum vaadudhu
Pithu pudichadhu pulambiyae paadudhu

Male : Kaiyil edutha nal muthu
Kaalam muzhukka yen sothu

Male : Ethana aasa appappaa
Eduthadhu romba thappappaa

Male : Thatti parikka ennaadhae

Male : Nadappadhu nadakkattum thara maatten

Male : Ippa irukku onnoda

Male : Irukkattum irukkattum vida maatten

Male : Ada poiyaa

Male : Sari thaan yaa

Male : Ada ragariga ragariga
Ragariga ragariga

Male : En pathara maathu
Chithira ponnae
Thathi nadakkum maanae

Male : Naanga kuthuna kuthum
Mothuna mothum
Vedikkaiyaaga thaanae

Male : MGR ah pola enni kondadhaala

Male : Nambiyaara pola naanum vandhadhaala

Male : Naan villana paathu vittenaedaa
Onbadhu kuthu

Male : Haei nambi vidaadhae emmaadi
Adi ellaam dooppu

Male : En pathara maathu
Chithira ponnae
Thathi nadakkum maanae

Male : Naanga kuthuna kuthum
Mothuna mothum
Vedikkaiyaaga thaanae

Male : En pathara maathu…
Baguchimchim chichi chinguchiku bum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண்கள் : என்னம்மா அழற
பெண் : ம்ஹஹ்ம்ம்…ம்ம்ம்ம்…
ஃபைட் பன்றிங்க….ஃபைட் பன்றிங்க
ஆண்கள் : ஃபைட் பண்றோமா
ஆ… இல்லியே
சும்மா நாங்க விளையாடிட்டிருந்தோம்
வேணுன்னா நீ பாக்குறியா

ஆண் : என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே

ஆண் : நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே

ஆண் : எம் ஜி ஆரப் போல
எண்ணிக் கொண்டதால

ஆண் : நம்பியாரப் போல நானும் வந்ததால

ஆண் : நான் வில்லனப் பாத்து
விட்டேனேடா ஒன்பது குத்து

ஆண் : ஹேய் நம்பி விடாதே எம்மாடி
அடி எல்லாம் டூப்பு

ஆண் : என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே

ஆண் : நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே

ஆண் : என் பத்தரமாத்து…
பம்சிக்கு பம்பம் பம்பம் பம்சிக்கு

ஆண் : சாமி எனக்கொரு
பொம்மையத் தந்தது
ஏனோ அதுக்கொரு போட்டியும் வந்தது

ஆண் : கண்ணே எனக்கதில்
சொந்தமும் உள்ளது
கேட்டா கொடுக்கணும்
அது தானே நல்லது

ஆண் : கண்டு எடுத்தா
சொந்தம்தான்
கட்டி அணைச்சா பந்தம்தான்

ஆண் : இந்த வழக்கு தீராது
எப்படி முடியும் தெரியாது

ஆண் : என்ன நடக்கும் பாப்போமா

ஆண் : பொறுத்திரு பொறுத்திரு
தெரிஞ்சுக்கலாம்

ஆண் : இப்ப நமக்குள் மோதாமே

ஆண் : இருவரும் கொழந்தைய
அணைச்சுக்கலாம்

ஆண் : இள மானே

ஆண் : புதுத் தேனே

ஆண் : அட தகதிகு திகுதிகு
தகதிகு திகுதிகு

ஆண் : என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே

ஆண் : நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே

ஆண் : எம் ஜி ஆரப் போல
எண்ணிக் கொண்டதால

ஆண் : நம்பியாரப் போல நானும் வந்ததால

ஆண் : நான் வில்லனப் பாத்து
விட்டேனேடா ஒன்பது குத்து

ஆண் : ஹேய் நம்பி விடாதே எம்மாடி
அடி எல்லாம் டூப்பு

ஆண் : என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே

ஆண் : நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே

ஆண் : என் பத்தரமாத்து…
பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு

ஆண் : நீலக் கடலிலே
நீந்திய நாளிலே
முத்து கெடைச்சது கண்ணே என் கையிலே

ஆண் : முத்தை இழந்ததால்
சிப்பியும் வாடுது
பித்துப் புடிச்சது புலம்பியே பாடுது

ஆண் : கையில் எடுத்த நல் முத்து
காலம் முழுக்க என் சொத்து

ஆண் : எத்தனை ஆசை அப்பப்பா
எடுத்தது ரொம்ப தப்பப்பா

ஆண் : தட்டிப் பறிக்க எண்ணாதே

ஆண் : நடப்பது நடக்கட்டும்
தரமாட்டேன்

ஆண் : இப்ப இருக்கு ஒன்னோட

ஆண் : இருக்கட்டும் இருக்கட்டும்
விடமாட்டேன்

ஆண் : அட போயா

ஆண் : சரிதான்யா

ஆண் : அட ரகரிக ரகரிக
ரகரிக ரகரிக

ஆண் : என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே

ஆண் : நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே

ஆண் : எம் ஜி ஆரப் போல
எண்ணிக் கொண்டதால

ஆண் : நம்பியாரப் போல நானும் வந்ததால

ஆண் : நான் வில்லனப் பாத்து
விட்டேனேடா ஒன்பது குத்து

ஆண் : ஹேய் நம்பி விடாதே எம்மாடி
அடி எல்லாம் டூப்பு

ஆண் : என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே

ஆண் : நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே

ஆண் : என் பத்தரமாத்து
பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here