Singers : Jonita Gandhi and Maria Roe Vincent

Music by : Prasad S. N

Female : En peru enna kelu
Illai kekkatti poo
En kooda vandhu paaru
Illai paakkatti poo

Female : Naan kettathukku badhil sollu
Sariyo thappo
Inga kenaru vetta bhoodham kelabum
Mavanae sethu poo

Female : En peru enna kelu
Illai kekkatti poo
En kooda vandhu paaru
Illai paakkatti poo

Female : Naan kettathukku badhil sollu
Sariyo thappo
Inga kenaru vetta bhoodham kelabum
Mavanae sethu poo

Chorus : Hoo oo oo oo hoo ooo
Female : Hell-u neeyum etti paathukko…
Chorus : Hoo oo oo oo hoo ooo
Allu vitta sangu thaan ippo…

Chorus : Hoii…(4)

Chorus : Hoii…(4)
Female : En peru enna kelu
Illai kekkatti poo
En kooda vandhu paaru
Illai paakkatti poo

Chorus : Hoii…(4)

Female : Hot-ah sexy senorita
Konjam naan aasaiya thoondataa
Cute-ah spooky margarita
Unakku naan sollava tataa

Female : Indha ponnu onnu fun-ah
Unnai follow panna sonna
Anga neeyum poyi ninna
Adutha second unakku maranamaa

Female : En peru enna kelu
Illai
Female & Chorus : Kekkatti poo
Female : En kooda vandhu paaru
Illai
Female & Chorus : Paakkatti poo

Female : Naan kettathukku badhil sollu
Female & Chorus : Sariyo thappo
Female : Inga kenaru vetta bhoodham kelabum
Female & Chorus : Mavanae sethu poo

Chorus :Hoo oo oo oo hoo ooo
Female : Hell-u neeyum etti paathukko…
Chorus : Hell-u neeyum etti paathukko…
Chorus : Hoo oo oo oo hoo ooo
Female : Allu vitta sangu thaan ippo…
Chorus : Allu vitta sangu thaan ippo…

Female : Maappu …vechitaandaa aaapppuuu

Chorus : Hoo oo oo oo hoo ooo
Hell-u neeyum etti paathukko…
Hoo oo oo oo hoo ooo
Allu vitta sangu thaan ippo…

Chorus : Hoi ….(6)

Chorus : Hoi ….(6)
Yeri kuththu…
Katteri kuththu…
Yeri kuththu…
Katteri kuththu…

பாடகர்கள் : ஜோனிடா காந்தி மற்றும் மரியா ராய் வின்சென்ட்

இசையமைப்பாளர் : பிரசாத் எஸ். என்.

பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ

பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
சரியோ தப்போ
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
மவனே செத்து போ

பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ

பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
சரியோ தப்போ
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
மவனே செத்து போ

குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
அல்லு விட்டா சங்குதான் இப்போ

குழு : ஹோய்…..(4)

குழு : ஹோய்…..(4)
பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ

குழு : ஹோய்…..(4)

பெண் : ஹாட்டா செக்ஸி சென்யோரீட்டா
கொஞ்சம் நான் ஆசைய தூண்டட்டா
குயூட்டா ஸ்போக்கி மார்கரீட்டா
உனக்கு நான் சொல்லவா டாட்டா

பெண் : இந்த பொண்ணு ஒன்னு ஃப்ன்னா
உன்னை பாலோவ் பண்ண சொன்னா
அங்க நீயும் போயி நின்னா
அடுத்த செகன்ட் உனக்கு மரணமா

பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை
பெண் மற்றும் குழு : கேக்காட்டி போ
பெண் : என் கூட வந்து பாரு
இல்லை
பெண் மற்றும் குழு : பாக்காட்டி போ

பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
பெண் மற்றும் குழு : சரியோ தப்போ
பெண் : இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
பெண் மற்றும் குழு : மவனே செத்து போ

குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
குழு : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண் : அல்லு விட்டா சங்குதான் இப்போ
குழு : அல்லு விட்டா சங்குதான் இப்போ

பெண் : மாப்பு……வெச்சிடான்டா ஆப்பு

குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
அல்லு விட்டா சங்குதான் இப்போ

குழு : ஹோய்……(6)

குழு : ஹோய்……(6)
ஏறி குத்து……
காட்டேரி குத்து
ஏறி குத்து……
காட்டேரி குத்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here